கிறிஸ்துமஸ் ஹாலிடேயை கொண்டாடும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி!
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை தீபிகா படுகோனே. ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
14

ரன்வீர் சிங்
அதன் பிறகு எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.
24
தீபிகா படுகோனே
திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
34
பதான்:
ஷாருக்கான் உடன் இணைந்து பதான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
44
Deepika Padukone: கிறிஸ்துமஸ் ஹாலிடே
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு கணவருடன் சேர்ந்து வெளியில் அவுட்டிங் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Latest Videos