36 வயதில் விவாகரத்து... குழந்தை இல்லை..! சோகத்தை கூட சந்தோஷமாக மாற்றி டிடி செய்ததை பாருங்க!
இன்று, மார்ச் 8 ஆம் தேதி, உலகம் முழுவதும் மகளிர் தினம் விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டிடி தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில், சோகங்களை கூட மிகவும் சந்தோஷமாக மாற்றி, வித்தியாசமான முறையில் மகளிர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் தனக்கு 36 வயது ஆகிறது ஆனாலும் சிங்கிள்
36 வயதில் விவாகரத்தும் ஆகிவிட்டது
36 வயது ஆகிறது இதுவரை குழந்தை இல்லை.
36 வயதிலும் தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
அதனால் உங்களது வாழ்க்கையும் வித்தியாசமானது.
எனவே உங்களது வாழ்க்கையை நீங்கள் தீர்மானித்து, சந்தோஷமாக வாழுங்கள்.
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்