அழகிய மகள்களுடன் DaughtersDay கொண்டாடும் நடிகர் நடிகர் - நடிகைகள்! புகைப்பட தொகுப்பு!

First Published 22, Sep 2019, 12:38 PM

ஒவ்வொரு வருடமும், அன்னையர் தினம், தந்தையர் தினம், தொழிலாளர்கள் தினம்,  என பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு சிறப்பித்து வருகிறோம். அந்த வகையில் செப்டம்பர் 22ஆம் தேதி அன்று இந்தியாவில் மகள்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தின் நோக்கம் பெண் குழந்தைகளை எப்போதும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே.  பொதுவாக குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள். ஆண் குழந்தைகளுக்கு நிகரானவர்கள் பெண் குழந்தைகள். ஒவ்வொரு நாளும், நாம் இவர்களை கொண்டாடி மகிழ்ந்தாலும், இன்றைய தினத்தில் இவர்களுக்கு வாழ்த்து சொல்லி, தங்களால் முடிந்த பரிசுகளை கொடுத்து அவர்களுடைய மகிழ்ச்சியை பார்த்து நாம் மகிழ்வதே தனி சுகம் தான்.

இந்த தினத்தை பல திரைப்பிரபலங்கள் தங்களுடைய மகள்களுடன் கொண்டாடி வருகின்றனர். திரை பிரபலங்கள் அவர்களுடைய அன்பு மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ..

நடிகை கௌதமியுடன் இருக்கும் மகள் சுப்புலட்சுமி

நடிகை கௌதமியுடன் இருக்கும் மகள் சுப்புலட்சுமி

அம்மா ராதிகாவுடன் ரேயான்

அம்மா ராதிகாவுடன் ரேயான்

கீர்த்தி சுரேஷுக்கு இருக்கும் தாய் மேனகா

கீர்த்தி சுரேஷுக்கு இருக்கும் தாய் மேனகா

அழகிய மகள்களுடன் நடிகை நதியா

அழகிய மகள்களுடன் நடிகை நதியா

குஷ்புவுடன் கலக்கல் போஸ் கொடுக்கும் இரு மகள்கள்

குஷ்புவுடன் கலக்கல் போஸ் கொடுக்கும் இரு மகள்கள்

அம்மா மீனாவுடன் குட்டி தேவதை நைனிகா

அம்மா மீனாவுடன் குட்டி தேவதை நைனிகா

அழகிய குடும்பத்துடன் நடிகை ரம்பா

அழகிய குடும்பத்துடன் நடிகை ரம்பா

நடிகை ரேகா மகளுடன்

நடிகை ரேகா மகளுடன்

நடிகை ரோஜா மகளுடன் இருக்கும் புகைப்படம்

நடிகை ரோஜா மகளுடன் இருக்கும் புகைப்படம்

தேவயானி மகள்களுடன் இருக்கும் புகைப்படம்

தேவயானி மகள்களுடன் இருக்கும் புகைப்படம்

ஸ்ருதி மற்றும் அக்ஷராவுடன் நடிகர் கமல்

ஸ்ருதி மற்றும் அக்ஷராவுடன் நடிகர் கமல்

நடிகை மதுபாலா அழகிய மகள்களுடன்

நடிகை மதுபாலா அழகிய மகள்களுடன்

ராதாவுடன் இரு மகள்கள் இருக்கும் சூப்பர் கிளிக்

ராதாவுடன் இரு மகள்கள் இருக்கும் சூப்பர் கிளிக்

நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா குடும்பத்துடன் இருக்கும் போட்டோ

நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா குடும்பத்துடன் இருக்கும் போட்டோ

பழம்பெரும் நடிகை லட்சுமி மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படம்

பழம்பெரும் நடிகை லட்சுமி மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஆசை மகள்களுடன் இருக்கும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஆசை மகள்களுடன் இருக்கும் புகைப்படம்

மகள் திவ்யாவிடம் தளபதி விஜய்

மகள் திவ்யாவிடம் தளபதி விஜய்

அழகு மகளை கொஞ்சும் அஜித்

அழகு மகளை கொஞ்சும் அஜித்

loader