MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • விஜய் பட இசை வெளியீட்டு விழாவுக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்... திட்டமிட்டபடி நடக்குமா வாரிசு ஆடியோ லாஞ்ச்?

விஜய் பட இசை வெளியீட்டு விழாவுக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்... திட்டமிட்டபடி நடக்குமா வாரிசு ஆடியோ லாஞ்ச்?

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தற்போது அந்த விழாவுக்கு புது சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 22 2022, 03:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விஜய் நடித்துள்ள வாரிசு படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதேஅளவு எதிர்பார்ப்பு அப்படத்தின் ஆடியோ லாஞ்ச்சுக்கும் உள்ளது. ஏனெனில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விஜய் நடித்துள்ள படத்திற்கு இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி விஜய்யின் மேடைப் பேச்சைக் கேட்கவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதனிடையே நேற்று மாலை தான் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. அதன்படி இந்த விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்றும், இதில் விஜய் சொல்ல உள்ள குட்டி ஸ்டோரியை கேட்க ரெடியா நண்பா என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தனர். அதேபோல் வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கான இலவச பாஸ் விநியோகமும் நேற்று முதல் தொடங்கிவிட்டது.

இதையும் படியுங்கள்... Covid new variant BF7: 4 பேருக்கு உருமாற்ற கொரோனா கண்டுபிடிப்பு: பிரதமர் மோடி அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை

34

அந்த விழா நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தற்போது அது திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது. ஏனெனில் சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது.

44

மேலும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க இருப்பதால் இதில் அதிகளவில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. ஒருவேளை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் இந்த விழா திட்டமிட்டபடி நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... கொரோனாவை விட ஆபத்தானது கொரோனா மாறுபாடான XBB வைரஸ்… அறிகுறிகள் என்ன? பாதுகாத்துக்கொள்வது எப்படி?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rashmika : நேஷனல் அவார்டை தட்டித்தூக்க ரெடியான ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா... பிரம்மாண்டமாக உருவாகும் பாடகியின் பயோபிக்
Recommended image2
Vaali : யுவன் கொடுத்த சவாலான டியூன்... இது எனக்கு ஜுஜுபி மாதிரினு சொல்லி வாலி கொடுத்த சூப்பர் ஹிட் பாட்டு..!
Recommended image3
விஜய் - அஜித் விலகியதால் அதிர்ஷ்ட காற்று: ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வசூல்? பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைப்பாரா சூர்யா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved