- Home
- Cinema
- “குக் வித் கோமாளி” பிரபலம் புகழுக்கு அடித்த ஜாக்பாட்... குவியும் வாழ்த்துக்களால் ரசிகர்கள் மகிழ்ச்சி...!
“குக் வித் கோமாளி” பிரபலம் புகழுக்கு அடித்த ஜாக்பாட்... குவியும் வாழ்த்துக்களால் ரசிகர்கள் மகிழ்ச்சி...!
சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் தல அஜித்தின் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாது.

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சில நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் பேராதரவு பெற்று விடுகின்றன. அப்படி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக ‘குக் வித் கோமாளி’ உள்ளது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, கொண்ட தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிவாங்கியை அடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த புகழ், போன சீசனிலாவது ரம்யா பாண்டியன் உடன் மட்டுமே கலகலப்பாக கலாட்டா செய்து வந்தார். இந்த முறைய தர்ஷா, சுனிதா, பவித்ரா என 3 இளம் பெண்களுடன் முரட்டு சிங்கிள்ஸ் வயிறெறியும் அளவுக்கு ரவுண்ட் கட்டி வருகிறார்.

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் தல அஜித்தின் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் குக் வித் கோமாளி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனால் விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.