நிர்வாண போஸ் கொடுத்த ரன்வீர் சிங்...வழக்கு பதிவு செய்த போலீசார்!
நிர்வாண புகைப்படம் எடுத்ததற்காக சட்ட சிக்கலை சந்திக்கிறார் ரன்வீர் சிங். அவர் மீது பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Ranveer Singh
நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் தனது நிர்வாண புகைப்படங்களின் மூலம் இணையத்தில் புயலைக் கிளப்பு இருந்தார். அந்த படங்கள் பல சர்ச்சைகளையும் உருவாக்கியதோடு பேசும் பொருளாகவும் மாறி இருந்தது. இருந்தும் ரசிகர்களிடம் வைரலாகவும் செய்தது.
Ranveer Singh
ஐந்தாக போல்டு போட்டோக்களால் சட்ட சிக்கலில் மாற்றியுள்ளார் ரன்வீர் சிங். இவர் மீது மும்பை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரில், பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடிகர் ரன்வீர் சிங் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் பட சூப்பர் அப்டேட்..டபுள் ட்ரீட் கொடுத்த வாத்தி டீம்
Ranveer Singh
பர்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிர்வாண போட்டோக்களை ரன்வீர் சிங் வெளியிட்டு இருந்தார். இதேபோல ஒரு பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காகவும் போட்டோ சூட் நடந்தியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...வலிமை பட நாயகி ஹூமா குரேஷியின் ஓவர் ஹாட் போட்டோஸ்
முன்னதாக நடிகை மிமிக் சக்கரவர்த்தி, ரன்வீரின் படங்கள் குறித்து பேசுகையில், இந்த போட்டோ சூட்டை ஒரு பெண் நடிகை செய்திருந்தால் விளைவு என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பி இருந்தார். அவள் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் பாராட்டுக்கள் இப்படி இருந்திருக்குமா என யோசிக்கிறேன். மாறாக இந்த சமூகம் அவளை அவமானப்படுத்துஇ இருக்கும். நாங்கள் சமத்துவத்தை பற்றி பேசுகிறோம் இது இப்போது எங்கே? இந்த விஷயத்தில் நமது பார்வையை விரிவுபடுத்தலாம் ஏனெனில் உடன் நிறைய தியாகத்துடன் வருகிறது. என எழுதியிருந்தார்.
Ranveer Singh
மேலும் செய்திகளுக்கு...கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷலுக்கு மிரட்டல் விடுத்த நபர்..போலீசில் புகார் அளித்த நட்சத்திர ஜோடி
பின்னர் பாலிவுட் நடிகர்களான ஆலியா பட், ஸ்வாரா பாஸ்கர், ராக்கி சாவான் மற்றும் அர்ஜூன் கபூர் ஆகியோரும் ரன்வீர் சிங்கின் புகைப்படங்கள் மற்றும் அவரது விருப்பங்களை ஆதரித்தனர். தற்போது ரன்வீர் சிங் ஆலியா உடன்ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.