அசரவைக்கும் நடிகர் வடிவேலுவின் பிரமாண்ட வீடு..! வாங்க பார்க்கலாம்..!

First Published 31, Jul 2020, 12:45 PM

காமெடி என்பது பேச்சில் மட்டும் இல்லை, உடல் மொழியில் கூட உள்ளது என்பதை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருபவர் வைகை புயல் வடிவேலு. ஒவ்வொரு நாளும் இவரை கொண்டாடி வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். மேலும் விரையில் ஓடிடி தளத்தில் இவர் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சரி வாங்க இவருடைய வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம்...

நடிகர் வடிவேலுவுக்கு சொந்தமாக மதுரையில் உள்ள வீடு இது தான்... அவர் சென்னையை விட, மதுரையை தான் அதிகம் விரும்புவார்.

வடிவேலு தான் வாங்கிய விருதுகளை காட்டுகிறார்... இவரின் திறமைக்கு இந்த விருதுகள் குறைவுதான்

தன்னுடைய அப்பா புகைப்படம் முன்பு போஸ் கொடுக்கும் வடிவேலு

பெற்ற தாய் மீது எவ்வளவு அன்பு... இந்த புகைப்படமே இவருடைய பாசத்தை கூறும்

தன்னுடைய குடும்பத்துடன் ஆனந்தமாக சிரித்துக்கொண்டிருக்கும் வைகை புயல்

சகல வசதிகளுடன், வடிவேலுவுக்கு சொந்தமாக உள்ள ஃபாம் ஹவுஸ்

பலர் அமர்ந்து பேசும் அளவிற்கு பிரமாண்ட சோபா

இயற்கையை  ரசிக்கும்படி அமைத்திருக்கும் அறை

படுத்தால் ஜம்முனு தூக்கம் வரும் மாஸ்டர் பெட் ரூம்

சிம்பிள் அண்ட் நீட் கிட்சன்

சிம்பிள் அண்ட் நீட் கிட்சன்

loader