சிக்ஸ் பேக் வைத்து... அடையாளம் தெரியாத மாஸ் கெட்டப்புக்கு மாறிய நடிகர் சூரி..! வைரலாகும் புகைப்படம்!

First Published 20, Sep 2020, 2:16 PM

வெற்றிமாறனின் படத்திற்காக நீண்ட தாடி வளர்த்திருந்த சூரி, தற்போது சிக்ஸ் பேக் உடல்கட்டுக்கு மாறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்

தமிழ் திரையுலகில் முன்னணி கமெடிய  நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூரி.

இதுவரை காமெடியில் மட்டுமே கலக்கி வந்த இவர், தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் வெற்றிமாறனின் படத்திற்காக நீண்ட தாடி வளர்த்திருந்த சூரி, தற்போது சிக்ஸ் பேக் உடல்கட்டுக்கு மாறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

கொரோனா லாக் டவுன் நேரத்தில், அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து, சமூக அக்கறையுடன் பல்வேறு வீடியோக்கள் மற்றும், நேரடியாக காவல் நிலையங்களுக்கு சென்று, கொரோனா பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு நன்றி தெரிவித்த இவர், இந்த கொரோனா லாக் டவுன் நேரத்தில் கடின உடல் பயிற்சிகள் செய்து, உடலை கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார்.

தன்னுடைய உடல் இப்படி மாறுவதற்கு முக்கிய காரணமான தனது பயிற்சியாளர் வசந்த் சர்வான் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் சூரி குறிப்பிட்டுள்ளார்

soori

soori

loader