MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி! அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!

குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி! அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!

சின்னத்திரை மூலம் ஃபேமஸ் ஆகி, வெள்ளித்திரையில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இமான் அண்ணாச்சி, விபத்தில் சிக்கிய தகவலை அவரே பகிர்ந்து கொண்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 28 2025, 07:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜயகாந்த் போல் ஆக நினைத்த இமான் அண்ணாச்சி

விஜயகாந்த் போல் ஆக நினைத்த இமான் அண்ணாச்சி

சினிமாவில் கதாநாயகன் ஆகவேண்டும் என்கிற எண்ணத்தில் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் ஏராளம், அந்த வகையில்... 'விஜயகாந்த் போல் இருக்கிறாய் என சொந்த பந்தங்கள் சொல்லியதால், நானும் நடிகன் ஆகியே தீருவேன் என சொந்த ஊறியில் இருந்து சென்னை வந்த இமான் அண்ணாச்சிக்கு, ஹீரோ வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கோலங்கள் சீரியலில் அன்வர்

கோலங்கள் சீரியலில் அன்வர்

தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக அதிகம் கஷ்டப்பட்ட இவர் தள்ளுவண்டியில் காய் கறிகள் விற்று கொண்டே, சினிமாவிலும் முயற்சி செய்தார். 2006-ஆம் ஆண்டு வெளியான சென்னை காதல் மற்றும் வேட்டைக்காரன் ஆகிய படங்களில் தலைகாட்டிய இமான் அண்ணாச்சி, அதன் பின்னர் கோலங்கள் சீரியலில் அன்வர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் வாய்ப்பு இவருக்கு அடுத்தடுத்த படங்களின் நடிக்க காரணமாக அமைந்தது.

மௌனம் பேசியதே; சீரியலை விட்டு விலக இது தான் காரணம் - லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா!

34
காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி

காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி

அங்காடி தெரு, பானா காத்தாடி, கோ, பாகன், மிரட்டல், மரியான் என பல படங்களில் காமெடி வேடங்களை ஏற்று நடித்தார். அதே போல் சின்னத்திரையில்...  'சொல்லுங்க அண்ணே சொல்லுங்க' மற்றும் 'குட்டீஸ் சுட்டீஸ்' நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் இவர் சேர்ந்து செய்யும் அற்றாசிட்டி இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் பெற்று தந்தது. தற்போது ஒரு படத்தில் நடிக 20 முதல் 25 லட்சம் வரை சம்பளம் பெரும் காமெடி நடிகராக இருக்கும் இமான் அண்ணாச்சி விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

44
விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி

விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி

சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் புறவழி சாலையில்,இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் காரில் சென்றபோது ஒரு மாடு சாலையில் குறுக்கே வந்திருக்கிறது. அப்போது கார் நிலை தடுமாறி அந்த மாடு மீது மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது. இதில் அதிஷ்டவசமாக இமான் அண்ணாச்சி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெரிதாக எந்த ஒரு பாதிப்பு இன்றி உயிர் தப்பி இருக்கிறார்கள். இந்த தகவலை இமான் அண்ணாச்சியே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதே போல் மாடுகளால் நடக்கும் விபத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பிக்பாஸ் ஹிந்தியில் கலக்கிய ஸ்ருதிகா வெளியிட்ட திருமண போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image2
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image3
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved