MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உள்ளாடை விளம்பரத்தில் கோப்ரா பட நாயகி..வண்ண வண்ண போஸ் கொடுத்து கண்ணைக்கவரும் ஸ்ரீநிதி

உள்ளாடை விளம்பரத்தில் கோப்ரா பட நாயகி..வண்ண வண்ண போஸ் கொடுத்து கண்ணைக்கவரும் ஸ்ரீநிதி

சமீபத்தில் கோப்ரா படத்திற்கான ப்ரோமோஷன் விழாக்களில் கலந்து கொண்ட ஸ்ரீநிதி ஷெட்டிக்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தனர்

1 Min read
Author : Kanmani P
| Updated : Sep 01 2022, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
srinidhi

srinidhi

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் விக்ரமின் கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி செட்டியின் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகிறார் ஸ்ரீநிதி. கோப்ரா படத்தில் இவரது ரோல் குறித்த பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
srinidhi

srinidhi

கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் சூப்பர் நேஷனல்மிஸ் சுப்ரநேஷனல் என்னும் பட்டத்தை வென்றுள்ளார். அதோடு மிஸ் திவா போட்டியிலும் வெற்றி வாகை சூடி உள்ளார் ஸ்ரீநிதி செட்டி. இதை தொடர்ந்து இவருக்கு பிரமாண்ட வாய்ப்பு கிடைத்தது.

மேலும்  செய்திகளுக்கு... தடாலடி ஓப்பனிங்கை பெற்ற சீயான் விக்ரம்...கோப்ரா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

36
srinidhi

srinidhi

முதல் படமே கேஜிஎப் தான். மொத்தம் மூன்று படங்களில்  மட்டுமே இவர் நடிப்பில் வெளிவந்திருந்தாலும் பிரம்மாண்ட தயாரிப்பான கேஜிஎப் இவருக்கு முன்னணி நாயகி என்னும் அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதனால் இவரது இவர் குறித்தான அப்டேட்டுகளும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரல் ஆவது வழக்கம்.

மேலும் செய்திகளுக்கு...38 வயதில் திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை... அழகிய புகைப்படத்துடன் குட் நியூஸ்

46
srinidhi

srinidhi

அதோடு சமீபத்தில் கோப்ரா படத்திற்கான ப்ரோமோஷன் விழாக்களில் கலந்து கொண்ட ஸ்ரீநிதி செட்டிக்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தனர். 

மேலும் செய்திகளுக்கு...கடும் விமர்சனங்களால்..கோப்ரா படத்தின் நீளத்தை குறைக்கும் படக்குழு

56
srinidhi

srinidhi

விக்ரமுடன் உள்நாட்டு பயணத்தை மேற்கொண்ட இவரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலானது. 

66
srinidhi

srinidhi

இந்நிலையில் முன்னதாக இவர் வெளியிட்டு இருந்த உள்லாடை போஸ்கள் வைரல் ஆகி வருகிறது. இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ண உள்ளாடைகள் அணிந்து இவர் கொடுத்திருந்த போஸ்கள் இளசுகளை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay : முதல்வர் விஜய்யின் ‘கோட் சூட்’ ரகசியம்... அதன் பின்னணியில் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா...!
Recommended image2
Vijay : தமிழ்நாட்டில் மீண்டும் அதிகாலை 4 மணி ஷோ? தடைகளை உடைப்பாரா தளபதி... காத்திருக்கும் திரையுலகம்
Recommended image3
Ilaiyaraaja Music: "சொர்க்கமே என்றாலும்" பாட்டில் உள்ள இசை சூட்சமங்கள்.! தமிழ்நாட்டு பெருமையை எடுத்து சொன்ன கங்கை அமரன்! ஹேட் போனில் கேட்டுப்பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved