MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தடாலடி ஓப்பனிங்கை பெற்ற சீயான் விக்ரம்...கோப்ரா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தடாலடி ஓப்பனிங்கை பெற்ற சீயான் விக்ரம்...கோப்ரா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தற்போது கோப்ரா படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி முதல் நாளில் விக்ரம்  படம் நல்ல  ஓப்பனிங் பெற்றுள்ளது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Sep 01 2022, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
cobra movie release date will change vikram actor

cobra movie release date will change vikram actor

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கோப்ரா நேற்று திரைக்கு வந்தது. தமிழ் மொழி ஆக்சன் திருவிழா இந்த படத்தை டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய ஆர் அஜய் ஞானமுத்து எழுதியுள்ளார். தற்போது படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி முதல் நாளில் கோப்ரா,  தமிழகத்தில் மட்டும் 16.5 கோடிகளை பெற்றுள்ளது. அதேபோல மலேசியாவில் 13.8 கோடிகளையும், கேரளாவில் ரூ.1.5 கோடியும்,  ஆந்திராவில் ரூ.40 லட்சத்தையும் வசூலாக  பெற்றுள்ளதாம்.. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பை அறிவிக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பிறகு வெளியாகியுள்ளது. முன்னதாக மஹான் படம் கலையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. அதோடு ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதனால் பெரிய திரையில் சீயானை காண ரசிகர்கள் காத்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவான பாடல்கள் பிரமாண்ட விழாவின் மூலம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...38 வயதில் திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை... அழகிய புகைப்படத்துடன் குட் நியூஸ்

34

மதி என்கிற கணித மேதையாக வரும் விக்ரம் கிட்டத்தட்ட ஏழு வேடங்களில் விக்ரம் நடித்துள்ளார். விக்ரமைத் தவிர இந்த படத்தில் கே ஜி எஃப் நாயகி  ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன்  முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா ஜானகிராமன், கனிஹா, மிர்னாலினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...கடும் விமர்சனங்களால்..கோப்ரா படத்தின் நீளத்தை குறைக்கும் படக்குழு

44
cobra movie songs juke box

cobra movie songs juke box

கோப்ரா படத்தை அடுத்து தற்போது மணிரத்தினத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான பொன்னியின் செல்வனில் விக்ரம் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு ... சூரியின் விடுதலையில் இணைந்த உதயநிதி...புதிய அப்டேட் இதோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நடிகர் விக்ரம்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth Success: 'உனக்கெல்லாம் கார் கிடையாது... நடந்து போ'னு சொன்ன தயாரிப்பாளர்! பதிலுக்கு ரஜினி செய்த தக் லைஃப் சம்பவம்
Recommended image2
Samantha : அந்த ஒரு சம்பவத்துக்கு அப்புறம் சினிமாவே வேணாம்னு நினைச்சேன் - சமந்தா சொன்ன ஷாக் தகவல்
Recommended image3
Chandramukhi : சந்திரமுகி படத்துக்கு ஜோதிகா முதல் சாய்ஸ் இல்லையாம்... 3 நாள் ஷூட்டிங்கிற்குப் பின் சிம்ரன் ஏன் விலகினார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved