சித்ரா தற்கொலை... ஹேமந்தின் தந்தை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்...!
First Published Dec 19, 2020, 2:50 PM IST
இதனிடையே ஹேமந்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவின் வழக்கில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்த் ரவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே ஹேமந்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரவிச்சந்திரன், சித்ராவின் தற்கொலை வழக்கு குறித்த விசாரணையை விரிவுபடுத்த வேண்டும் என்றும், விசாரணை குறுகிய வட்டத்தில் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளோம்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?