- Home
- Cinema
- அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கும் சிரஞ்சீவி சர்ஜா மகன்..! வைரலாகும் தற்போதைய புகைப்படம்..!
அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கும் சிரஞ்சீவி சர்ஜா மகன்..! வைரலாகும் தற்போதைய புகைப்படம்..!
நடிகை மேக்னா ராஜ், நீண்ட நாட்களுக்கு பின் முதல் முறையாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குட்டி சிரஞ்சீவி சர்ஜாவை பார்த்து அப்படியே அப்பாவை போல் இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகரும், ஆக்சன் கிங் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த வருடம் ஜூன் மாதம் 7ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார்.

அப்போது மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்னும் சில நாட்கள் கழித்து தான் அப்பாவாக உள்ள நல்ல செய்தியை வெளியில் கூறலாம் என காத்திருந்த சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சிரஞ்சீவி சர்ஜாவின் இறப்பு இவர்களுது ஒட்டு மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.

எனினும் சிரஞ்சீவி சர்ஜாவின் வாரிசை ஒவ்வொரு நாளும் எதிர் நோக்கி காத்திருந்தனர் குடும்பத்தினர். குறிப்பாக தன் அண்ணன் மீது உயிரையே வைத்திருந்த துருவ் சர்ஜா அண்ணன் குழந்தைக்காக, 10 லட்சத்தில் வெள்ளி தொட்டில் ஒன்றையும் வாங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் சிரஞ்சீவி சர்ஜாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை தற்போது, துருவ் சர்ஜா தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்.

குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகும் நிலையில், தற்போது முதல் முறையாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

குட்டி சிரஞ்சீவி சர்ஜா பார்ப்பதற்கு அவரது தந்தையை போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தன்னுடைய கியூட் அழகால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் வசீகரித்துள்ளார் ஜூனியர் சிரஞ்சீவி சர்ஜா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.