ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சின்னத்திரை பிரபலங்கள்..! புகைப்பட தொகுப்பு..!
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால், 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது மிகவும் அவசியம் என தமிழக அரசும், சுகாதார துறையும் அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, சின்னத்திரை பிரபலங்கள் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

மானாட மயிலாட, நாளைய இயக்குனர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவரும், நடிகர் சந்தனுவின் மனைவியுமான கீர்த்தி தடுப்பூசி போட்டு கொண்ட போது எடுத்த புகைப்படம்.

ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டபோது.

'குக் வித் கோமாளி' காரக்குழம்பு ஸ்பெஷல் கனி, தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு கொண்டு அவரே வெளியிட்ட புகைப்படம்.

நம்ப விஜய் டிவி தொகுப்பாளினி டிடி... மறக்காமல் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான, நடிகர் கணேஷ் வெங்கட் ராம் தடுப்பூசி போட்டு கொண்டு வெளியிட்ட புகைப்படம்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர், நடிகை ரித்விகா கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட போது...

குக் வித் கோமாளி கியூட்டி... பவித்ரா லட்சுமி தடுப்பூசி போட்டு கொண்டு அவரே வெளியிட்ட புகைப்படம்.

தொகுப்பாளினி அஞ்சனா தடுப்பூசி போட்டு கொண்ட போது எடுத்த புகைப்படம்

சீரியல் நடிகர் சஞ்சீவ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட போது... இவர்களை போல் அடுத்தடுத்து பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டு கொண்டு தங்களை கொரோனா அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்து வருகிறார்கள். எனவே கொரோனவை தடுக்கும் பேராயுதமாக இருக்கும் தடுப்பூசியை 18 வயதிற்கு மேல உள்ள அனைவரும் போட்டு கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.