களைகட்டும் பொங்கல் கொண்டாட்டம்... ரஜினி டூ கார்த்தி வரை பிரபலங்களின் வாழ்த்துக்கள்...!

First Published Jan 14, 2021, 12:05 PM IST

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் கார்த்தி, சதிஷ், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் மக்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

இனிமை தங்க, செல்வம் பொங்க, வளமை தங்க, அமைதி, சந்தோஷம், ஆரோக்கியம் பெருகட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல். என நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் வழக்கமான தன் கவிதை பாணியில், இருக்கிறதெல்லாம் போட்டு... இல்லாதவங்களுக்கும் போட்டு... சாப்பிட்டுப் பாருங்கள்... இந்தப் பொங்கல் புதூ ருசி தெரியும். மனித நேய பொங்கல் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஜிவி பிரகாஷ் பொங்கல் வாழ்த்துக்களுடன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் இருக்கும் போட்டோவையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நடிகர்கள் சதீஷ், சந்தானம் ஆகியோர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?