- Home
- Cinema
- ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ஹேப்பியில் பிரபலங்கள்... கையில் மையுடன் வெளியான வைரல் போட்டோஸ்...!
ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ஹேப்பியில் பிரபலங்கள்... கையில் மையுடன் வெளியான வைரல் போட்டோஸ்...!
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் காலை 7 மணியில் இருந்தே வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபலங்கள் அடுத்தடுத்து, தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றும் விதமாக வாக்களித்து விட்டு வெளியிட்ட புகைப்படங்கள் இதோ...

நடிகர் விஷ்ணு விஷால் வாக்கு பதிவு செய்து விட்டு வெளியிட்ட புகைப்படம்

நடிகை ரெஜினா வாக்களித்துவிட்டு செம்ம ஸ்டைலிஷாக வெளியிட்ட புகைப்படம்

கணவருடன் சேர்ந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தேவயானி

நடிகர் கொட்டாச்சி வாக்களித்த பின் வெளியிட்ட புகைப்படம்

சத்யராஜ் மகன் சிபி வாக்களித்தார்

சத்யராஜ் மகன் சிபி வாக்களித்தார்

இப்போதும் இளம் ஹீரோயின் போல் வாக்களிக்க வந்த சுகன்யா

நடிகை குஷ்பு தன்னுடை ஜனநாயக கடமையை நிரைவேற்றிய தருணம்

நடிகர் அருண் விஜய் வாக்களித்தார்

நடிகர் அருண் விஜய் வாக்களித்தார்

குடும்பத்துடன் வாக்களித்து விட்டு போஸ் கொடுத்த அருண் விஜய்

நடிகர் விமல் வாக்களித்தார்

நடிகர் விமல் வாக்களித்தார்

பிக்பாஸ் நடிகர் கணேஷுவெங்கட் வாக்களித்து விட்டு ஸ்டைலிஷ் போஸ்

இயக்குனர் முருகதாஸ் வாக்களித்து விட்டு வெளியிட்ட புகைப்படம்

நடிகர் பிரசன்ன தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மனைவி ஹேமாருக்மணியுடன் வாக்களித்தார்.