- Home
- Cinema
- நடிகர் திலீப் குமார் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தும் பாலிவுட் பிரபலங்கள்! புகைப்பட தொகுப்பு..!
நடிகர் திலீப் குமார் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தும் பாலிவுட் பிரபலங்கள்! புகைப்பட தொகுப்பு..!
பழம்பெரும் நடிகர் திலீப் குமார், இன்று காலை 7 :30 மணியளவில் மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு வயது 98. பாலிவுட் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக கருதப்படும் இவரது இழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்த நிலையில், நேரடியாவே வந்தது பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். திலீப் குமார் உடல் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்டது முதல், தற்போது பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருவது முதல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...
110

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து செல்ல தயாராக இருந்த போது...

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து செல்ல தயாராக இருந்த போது...
210

ஆம்புலன்சில் ஏற்ற எடுத்து செல்லப்படும் திலீப் குமார் உடல்

ஆம்புலன்சில் ஏற்ற எடுத்து செல்லப்படும் திலீப் குமார் உடல்
310

அபூலன்சில் வீட்டுக்கு கொண்டு வந்த போது

அபூலன்சில் வீட்டுக்கு கொண்டு வந்த போது
410

திலீப் குமார் மனைவி காரில் வீட்டுக்கு வந்து இறங்கியபோது

திலீப் குமார் மனைவி காரில் வீட்டுக்கு வந்து இறங்கியபோது
510

திலீப் குமார் மறைவை கேள்விப்பட்டு வீட்டு வாசலில் கூடிய ரசிகர்கள்

திலீப் குமார் மறைவை கேள்விப்பட்டு வீட்டு வாசலில் கூடிய ரசிகர்கள்
610

கண்கலங்கி அழுத ரசிகையை கை பிடித்து அழைத்து செல்லும் போலீசார்

கண்கலங்கி அழுத ரசிகையை கை பிடித்து அழைத்து செல்லும் போலீசார்
710

நடிகை வித்யா பாலன் கணவருடன் வந்து அஞ்சலி

நடிகை வித்யா பாலன் கணவருடன் வந்து அஞ்சலி
810

பாலிவுட் நடிகர் அனுபம் கெர் அஞ்சலி செலுத்த வந்த புகைப்படம்

பாலிவுட் நடிகர் அனுபம் கெர் அஞ்சலி செலுத்த வந்த புகைப்படம்
910

மலர் வலயங்களுடன் வந்து அஞ்சலி

மலர் வலயங்களுடன் வந்து அஞ்சலி
1010

தர்மேந்திரா அஞ்சலி செலுத்த வந்தபோது

தர்மேந்திரா அஞ்சலி செலுத்த வந்தபோது
Latest Videos