MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முழு நேர இயக்குனரான டான்ஸ் மாஸ்டர்..விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் !

முழு நேர இயக்குனரான டான்ஸ் மாஸ்டர்..விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் !

'தக்ஸ் ' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி, அனிருத் ரவிச்சந்தர், நிவின் பாலி, லோகேஷ் கனகராஜ், ராணா டகுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தேசிங் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான கோலிவுட் நட்சத்திரங்கள் வெளியிட்டனர். 

1 Min read
Author : Kanmani P
Published : Jun 11 2022, 07:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
hey sinamika

hey sinamika

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 'ஹே சினாமிகா ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இந்த படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரீத்தா ஜெயராமன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, எடிட்டராக ராதா ஸ்ரீதர், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.. இந்த படம் வெளியாகி மிதமான வரவேற்பை பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
hey sinamika

hey sinamika

பிருந்தா மாஸ்டர் தனது இரண்டாவது திட்டத்திற்குத் தயாராகிவிட்டார். ' தக்ஸ் ' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிம்ஹா, முனிஷ்காந்த், ஆர்.கே.சுரேஷ், ஹிருது ஹாரூன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் படமான இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

33
thugs

thugs

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி, அனிருத் ரவிச்சந்தர், நிவின் பாலி, லோகேஷ் கனகராஜ், ராணா டக்குபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தேசிங் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான கோலிவுட் நட்சத்திரங்கள் வெளியிட்டனர். படத்தின் கதை கன்னியாகுமரியில் உள்ள ஒரு சில கும்பல்களின் வாழ்க்கையைச் சுற்றி நடப்பதாக கூறப்படுகிறது. சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் பிரவீன் ஆண்டனியின் எடிட்டிங் மற்றும் பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு ஆகியவை அடங்கும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
Recommended image2
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!
Recommended image3
OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved