MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ‘மாஸ்டர்’ பட இந்தி ரீமேக்கில் இவரா?... எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டேங்குறாரே... புலம்பும் ரசிகர்கள்!

‘மாஸ்டர்’ பட இந்தி ரீமேக்கில் இவரா?... எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டேங்குறாரே... புலம்பும் ரசிகர்கள்!

தமிழில் மெகா ஹிட்டடித்த இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jun 11 2021, 12:56 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாகவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா முதல் அலை லாக்டவுனுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது ‘மாஸ்டர்’ திரைப்படம் அதற்கு புத்துயிர் கொடுப்பது அமைந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. 50 நாட்களை கடந்து தமிழகத்தில் சாதனை படைத்த ‘மாஸ்டர்’ திரைப்படம், வசூல் ரீதியாகவும் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

35

தமிழில் மெகா ஹிட்டடித்த இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

தமிழில் மெகா ஹிட்டடித்த இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

தமிழில் மெகா ஹிட்டடித்த இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

45

அப்படி மாஸ்டர் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து நடிக்க பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான சல்மான் கான் ஆர்வமாக இருக்கிறாராம். அந்த படத்தில் விஜய்யின் கேரக்டர் சல்மானுக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

55

ஆனால் சமீப காலமாக சல்மான் கான் நடித்து வெளியாகும் ரீமேக் திரைப்படங்கள் அனைத்தும் படுதோல்வியை தழுவி வருகின்றன. தற்போது மீண்டும் மாஸ்டர் பட ரீமேக்கில் நடிக்க சல்மான் கான் ஆர்வம் காட்டி வருவது, அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எவ்வளவு பட்டாலும் இவரை விட்டு இந்த ரீமேக் பட ஆசை போகமாட்டேங்குதே என தலையில் அடித்துக் கொள்கிறார்களாம். இதுவரை மாஸ்டர் இந்தி ரீமேக் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilaiyaraaja Music: "சொர்க்கமே என்றாலும்" பாட்டில் உள்ள இசை சூட்சமங்கள்.! தமிழ்நாட்டு பெருமையை எடுத்து சொன்ன கங்கை அமரன்! ஹேட் போனில் கேட்டுப்பாருங்க!
Recommended image2
Jana Nayagan : முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் எப்போ ரிலீஸ்? அடிதூள் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்
Recommended image3
Siragadikka Aasai : ஸ்ருதி வீட்டில் வெடித்த பிரச்சனை; உடனே வெளியேறிய விஜயா... வசமாக சிக்கப்போகும் மனோஜ்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved