MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரம்மாண்டமாக நடந்த அம்பானி மகனின் நிச்சயதார்த்தம்... படையெடுத்து வந்த பாலிவுட் பிரபலங்கள்- வைரல் போட்டோஸ் இதோ

பிரம்மாண்டமாக நடந்த அம்பானி மகனின் நிச்சயதார்த்தம்... படையெடுத்து வந்த பாலிவுட் பிரபலங்கள்- வைரல் போட்டோஸ் இதோ

அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு இதோ.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 30 2022, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள அம்பானியின் அண்டிலா வீட்டில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான், அம்பானி மகனின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்ள வந்தபோது எடுத்த புகைப்படம்.

36

ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொள்ள செம்ம ஸ்டைலிஷாக வந்திருந்தார் நடிகை தீபிகா படுகோனேவின் கணவரும், பிரபல பாலிவுட் நடிகருமான ரன்வீர் சிங்.

46

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஷாகீர் கான் தனது மனைவியுடன் வந்து ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டார்.

56

பாலிவுட்டில் ரீல் ஜோடிகளாக இருந்து, பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டு ரியல் ஜோடிகளான ஆலியா பட், ரன்பீர் கபூர் தம்பதி ஜோடியாக வந்து அம்பானி வீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

66

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், தனது காதலனுடன் வந்து அம்பானி மகனின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... பெண் ஓட்டுனருக்கு ஆட்டோ பரிசளித்த இன்ப அதிர்ச்சி கொடுத்த 'டிரைவர் ஜமுனா' படக் குழு! குவியும் பாராட்டு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
முகேஷ் அம்பானி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vishwanath And Sons OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Recommended image2
Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!
Recommended image3
Jailer 2 : மொழி சர்ச்சையில் சிக்கிய அல்ல பொலெலோ பாடல்... பதறிப்போய் விளக்கம் கொடுத்த அருண்ராஜா காமராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved