MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிக்கலில் ஷில்பா ஷெட்டி ரெஸ்டாரண்ட்; "80 லட்சத்தால்" வந்த தலைவலி - அப்படி என்ன ஆச்சு?

சிக்கலில் ஷில்பா ஷெட்டி ரெஸ்டாரண்ட்; "80 லட்சத்தால்" வந்த தலைவலி - அப்படி என்ன ஆச்சு?

Actress Shilpa Shetty : பல திரை நட்சத்திரங்களை போலவே பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியும் மும்பை நகரில் ஒரு ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகின்றார்.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 28 2024, 07:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shilpa Shetty

Shilpa Shetty

மும்பை நகரின் தாதரில் தான் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் "ஃபைன் டைனிங் ரெஸ்டாரன்ட்" உள்ளது. அந்த உணவகத்தின் பெய "பாஸ்டியன்". பல பணக்காரர்கள் வந்து உணவு உண்டு செல்லும் அந்த பிரபல ஹோட்டலில் அதிர்ச்சி தரும் வகையில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அந்த உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் இன்று திருடப்பட்டுள்ளது. காணாமல் போன அந்த காரின் உரிமையாளர் பாந்த்ராவைச் சேர்ந்த தொழிலதிபர் ருஹான் கான் ஆவார்.

சகித்துக் கொள்ளவே முடியாத ஒரு இருள்; தந்தை பற்றி இதனால் தான் பேசவில்லை! ஏ.ஆர்.ரஹ்மான் ஓப்பன் டாக்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Bastian

Bastian

அவர் ஷில்பா ஷெட்டி உணவகத்தில் உணவை அருந்திவிட்டு உணவகத்தை விட்டு வெளியே வந்தபோது தான் தன்னுடைய 80 லட்சம் மதிப்பில்லா கார் திருபோனதை அவர் அறிந்துள்ளார். உடனடியாக அந்த தொழிலதிபர் சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் தனது வண்டி குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். தொழிலதிபர் ருஹான், தனது நண்பர்களுடன் உணவகத்திற்கு வந்ததாக போலீசார் அளித்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. காரை ஹோட்டலின் அடித்தளத்தில் நிறுத்திவிட்டு, ஹோட்டலில் வேலை செய்யும் வாலிபரிடம் கார் சாவியை கொடுத்துள்ளார் அவர். இந்த சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

34
Bastian Mumbai

Bastian Mumbai

காரை அந்த நபர் பார்க் செய்துவிட்டு சென்றதும், ஜீப் காம்பஸ் காரில் வந்த இரண்டு நபர்கள், அடித்தளத்திற்குள் நுழைவதை கேமரா பதிவில் காணமுடிந்துள்ளது. அதன் பிறகு மேம்பட்ட ஹேக்கிங் நுட்பங்களைப் பயன்படுத்தி அதிகாலை 2 மணியளவில் அந்த காரை அவர்கள் களவாடி  சென்றுள்ளனர். போலீசார் அறிக்கையின்படி, கொள்ளையர்கள் காரை கள்ளத்தனமாக திறந்து, பின்னர் ஒரு சந்தேக நபர் கானின் காரை வெளியே ஓட்டி சென்றுள்ளார். அதிகாலை 4 மணியளவில் உணவகம் மூடப்பட்டபோது, ​​​​கான் "வாலட்டை" (ஹோட்டலில் உள்ள கார் ஓட்டும் நபர்) தனது காரைக் கொண்டுவருமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு கார் ஓட்டும் நபரிடம் இருந்து கிடைத்த பதில், காரை காணவில்லை என்பது தான். 

44
Shilpa Shetty Hotel

Shilpa Shetty Hotel

இதற்கிடையில், ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான அந்த உணவகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியதன் மூலம் கான் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். திருடப்பட்ட காரைக் கண்டுபிடித்து, காரணமானவர்களைக் கைது செய்ய, சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கூடுதல் CCTV காட்சிகளை போலீஸார் தொடர்ந்து விசாரிக்கும் அதே வேளையில், மேம்பட்ட பாதுகாப்புகளை செய்யவேண்டும் என்று ஹோட்டல் நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஷில்பாவின் இந்த உணவகம் பாஸ்டியனின் தாதரில் உள்ள கோஹினூர் சதுக்கத்தின் 48வது மாடியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"உன்னால் மட்டுமே முடியும்"; விஜய் கொடுத்த ஊக்கம் - தரமான த.வெ.க கொள்கை பாடலை எழுதியது யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
பாலிவுட்
மும்பை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved