'பிகில்' இசைவெளியீட்டு விழாவில் விஜய்யின் மாஸ் என்ட்ரி..! தெறிக்கவிடும் ரசிகர்கள்..! புகைப்பட தொகுப்பு!

First Published 19, Sep 2019, 6:55 PM

விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது தாம்பரத்தில் உள்ள , தனியார் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. லட்ச கணக்கான ரசிகர்கள், கலந்து கொண்டு ஆரவாரம் செய்து தளபதி விஜய்யை அன்பு மழை பொழிந்து வரவேற்கும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
 
'பிகில்' இசை வெளியீட்டு விழா பிரமாண்ட மேடை

'பிகில்' இசை வெளியீட்டு விழா பிரமாண்ட மேடை

தளபதியை காண வந்த மாற்று திறனாளி ரசிகர்

தளபதியை காண வந்த மாற்று திறனாளி ரசிகர்

ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் கூட்டம்

ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் கூட்டம்

கட்டுக்கடங்கா ரசிகர்கள்

கட்டுக்கடங்கா ரசிகர்கள்

அமைதியாய் அமர்ந்திருக்கும் விஜய்

அமைதியாய் அமர்ந்திருக்கும் விஜய்

ரசிகர்களுக்கு வணக்கம் சொல்லி கொண்டே என்ட்ரி

ரசிகர்களுக்கு வணக்கம் சொல்லி கொண்டே என்ட்ரி

இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் விஜய்

இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் விஜய்

ரசிகர்களின் ஆரவாரத்தில் வீறு கொண்டு நடை போட்டு வரும் விஜய்

ரசிகர்களின் ஆரவாரத்தில் வீறு கொண்டு நடை போட்டு வரும் விஜய்

loader