'பிகில்' படவிழாவில் வெறித்தனமாக தெறிக்கவிட்ட 'விஜய்' ! ரசிகர்கள் பார்த்திடாத தளபதியின் Exclusive புகைப்படங்கள்!

First Published 24, Sep 2019, 3:34 PM

'பிகில்' இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடை பெற்றது. இதில் தளபதி விஜய், நடிகர் கதிர், யோகி பாபு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் அட்லீ, படக்குழுவினர், மற்றும் ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டு பிகில் இசை வெளியீட்டு விழா அரங்கத்தையே அதிர வைத்தனர்.


குறிப்பாக விஜய் என்ட்ரி கொடுக்கும் போதும், அவர் பேசும் போதும் ரசிகர்கள் கை தட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 


'பிகில்' இசைவெளியீட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட exclusive புகைப்படங்கள் இதோ...

விஜய்யின் அன்பு வணக்கம்

விஜய்யின் அன்பு வணக்கம்

மெர்சலாக்கும் பேச்சு

மெர்சலாக்கும் பேச்சு

கால்பந்தோடு இசை வெளியீடு செய்த படக்குழு

கால்பந்தோடு இசை வெளியீடு செய்த படக்குழு

கியூட்டா எல்லாருக்கும் ஒரு ஹாய்

கியூட்டா எல்லாருக்கும் ஒரு ஹாய்

விஜய் பேச்சுக்கு எகிறிய கை தட்டல்கள்

விஜய் பேச்சுக்கு எகிறிய கை தட்டல்கள்

ரசிகருடன் செல்பி

ரசிகருடன் செல்பி

ரசிகர்களுக்கு கையசைக்கும் தளபதி

ரசிகர்களுக்கு கையசைக்கும் தளபதி

ரசிகர்களின் அன்பு மழையில் விஜய்

ரசிகர்களின் அன்பு மழையில் விஜய்

ஏ.ஆர்.ரகுமானை வரவேற்ற தருணம்

ஏ.ஆர்.ரகுமானை வரவேற்ற தருணம்

இரண்டு கைகளையும் உயர்த்தி உணர்ச்சிவசத்தோடு பேசிய விஜய்

இரண்டு கைகளையும் உயர்த்தி உணர்ச்சிவசத்தோடு பேசிய விஜய்

இசை வெளியீட்டு விழா

இசை வெளியீட்டு விழா

loader