- Home
- Cinema
- குட்டை டவுசரில் கோடாரியோடு நிற்கும் சாக்ஷி அகர்வால்..! 'தி நைட்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
குட்டை டவுசரில் கோடாரியோடு நிற்கும் சாக்ஷி அகர்வால்..! 'தி நைட்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக இருக்கும், சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தி நைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

'காலா' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த சாக்ஷி அகர்வால் தற்போது கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.

இதனை சாத்தியமாகியது என்றால் அது, பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இறுதி போட்டிக்கு செல்ல அனைத்து தகுதிகள் இருந்தும்... கவின் மீது கொண்ட காதல் தோல்வியடைந்த சோகத்தில் இருந்ததால் இவரால் சரியாக விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போனது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் கைப்பற்றாமல் வெளியேறினாலும், பிக்பாஸ் டைட்டில் வின்னரை காட்டிலும் அதிக படங்களில் இவர் தான் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து ஐந்து படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வாலின் 'தி நைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.

ரங்கா புவனேஸ்வர் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு அன்வர்கான் தாரிக் என்பவர் இசையமைக்க உள்ளார். ரமேஷ் ஒளிப்பதிவில் ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

இது ஒரு த்ரில் கதையம்சம் கொண்ட படம் என்றும் சாக்ஷி அகர்வால் கேரக்டருக்கு இந்த படத்தின் கதையில் அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் சாக்ஷி அகர்வால் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் வகையில் குட்டை டவுசரில், கையில் கோடரியுடன் உள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.