MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸ் மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா?வெளியான புகைப்படம்.. ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

பிக்பாஸ் மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா?வெளியான புகைப்படம்.. ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன்  6 போட்டியாளரான மகேஸ்வரி தன்னுடைய மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

2 Min read
Author : manimegalai a
Published : Feb 06 2023, 05:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

படிக்கும்போதே சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறியவர் விஜே மகேஸ்வரி. தன்னுடைய தந்தை ஆதரவின்றி தாயின் அரவணைப்பில் வளர்ந்த இவர், தன்னுடைய படிப்பு செலவு மற்றும் குடும்ப பொறுப்புகளையும் ஏற்கும் நிலையில் இருந்ததால், படித்துக் கொண்டே தொகுப்பாளர் பணியை வெற்றிகரமாக செய்தார்.

27

படித்து முடித்த பின்னர், தொலைக்காட்சியை இருந்து மாற நினைத்த இவருக்கு, அடுத்தடுத்து சின்னத்திரை மற்றும் சில வெள்ளித்திரை படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், முழுநேர நடிகையாக மாறினார்.

சூர்யா கால்ஷீட் கேட்டு வீட்டுக்கு வந்த இயக்குனரிடம்... அநாகரிகமாக பேசி, கேவலப்படுத்தி அனுப்பினாரா சிவகுமார்?

37

திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு விலக  நினைத்தார் மகேஸ்வரி. ஆனால் விதி இவரை விலக விடவில்லை என்று தான் கூறவேண்டும். திருமணமாகி குழந்தை பெற்ற ஒன்றரை வருடத்திலேயே, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதால் வேறு வழி இன்றி மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.  மேலும் திருமணத்துக்கு பின்னர் இவர் நடித்த சீரியல்கள் மற்றும் தொகுத்து வழங்கிய அதிர்ஷ்ட லக்ஷ்மி போன்ற நிகழ்ச்சிகள் மகேஸ்வரிக்கு நல்ல ரீச் கொடுத்தது.

47

தற்போது தன்னுடைய மகன் கேசவ் மற்றும் அம்மாவுடன் வசித்து வரும் மகேஸ்வரி, வெள்ளித்திரை வாய்ப்புகளை கைப்பற்றுவதியில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக மிகவும் கலர்ஃபுல்லான போட்டோ ஷூட் சிலவற்றையும் அவ்வப்போது நடத்தி வருகிறார்.

சேலையில் அம்மா தேவயானியை மிஞ்சிய அழகு! கியூட் தேவதை போல் ஜொலிக்கும் மகள் இனியாவின் புகைப்படம் வைரல்!

57

அதிலும் சமீப காலமாக கூடுதல் கவர்ச்சியுடன் இவர் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. வெள்ளித்திரை ஆசையுடன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேஸ்வரிக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் முன்கோபம் காரணமாக குறைவான வாக்குகளுடன் வெளியேற்றப்பட்டார்.

67

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அவ்வப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர்களை சந்தித்து நட்பு பாராட்டி வரும், விஜே மகேஸ்வரி, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடி... தன்னுடைய மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகருக்கு நடந்த திருமணம்..! வைரலாகும் அழகிய ஜோடிகளின் புகைப்படம்..!

77

இளம் நடிகைகளுக்கு ட்ஃப் கொடுக்கும் லுக்கில் இருக்கும் விஜே மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சர்யத்துடன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கடைசியாக மகேஸ்வரி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடித்த 'விக்ரம்' படத்தில், விஜய் சேதுபதியின் இரண்டாவது மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image2
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image3
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved