MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• டைட் உடையில் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி ஒர்க் - அவுட்..! மிரள வைக்கும் பிக்பாஸ் ஷிவானி...!

டைட் உடையில் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி ஒர்க் - அவுட்..! மிரள வைக்கும் பிக்பாஸ் ஷிவானி...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் வெள்ளித்திரையில் நடிக்க ஏற்றவாறு தன்னுடைய உடலை பல்வேறு யோகாசனம், மற்றும் உடல் பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து செம்ம பிட்டாக மாற்றி வரும் ஷிவானி தற்போது அனைவரையும் மிரள வைக்கும் அளவிற்கு அந்தரத்தில் தொங்கியபடி ஒர்க் - அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு மிரள வைத்துள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : Jul 09 2021, 01:07 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் போன்ற நாயகிகள் வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது பிஸியான ஹீரோயினாக மாறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து அடுத்தடுத்து சில ஹீரோயின்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஷிவானி.

28

தன்னுடைய 17 வயதிலேயே... சின்னத்திரை சீரியலில் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்த இவர், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதால் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவனிக்க வைத்தார்.

38

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் தீவிரமாக திரைப்படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வரும் இவர், பல்வேறு யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

48

முன்பை போல் ஓவர் கவர்ச்சி காட்டாமல்... மிதமான கவர்ச்சியில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடிப்பது போல் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

58

அந்த வகையில் தற்போது, அந்தரத்தில் தொங்கியபடி ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு பார்க்கும் ரசிகர்களையே மிரள செய்துள்ளார்.

68

டைட் உடையில்... அந்தரத்தில் கால்களை மடக்கி ஒர்க் - அவுட் செய்து அசத்தும் ஷிவானி

78

பிக்பாஸ் ரம்யாவுக்கே சவால் விடும் படி அமைந்துள்ளது ஷிவானியின் லேட்டஸ்ட் ஒர்க் அவுட் ஸ்டில்ஸ்

88

அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி ஷிவானி... வேற லெவல் என புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
லாஜிக் இல்லா மேஜிக் – புதையலை வைத்து டிராமா போட்ட இயக்குநர் – சந்திரகலாவின் டபுள் மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம்!
Recommended image2
விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
Recommended image3
அன்பு வீட்டுக்கு போகும் ஆனந்தி! அன்னபூரணியின் மாஸ்டர் பிளான் - சிங்கப் பெண்ணே சீரியலில் செம டுவிஸ்ட்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved