பிக்பாஸ் செய்யும் தந்திரம்..! நடிப்பில் அல்டிமேட்டாக பிச்சு உதறும் கேப்ரில்லா..!

First Published 10, Nov 2020, 1:30 PM

தீபாவளியை பிக்பாஸ் போட்டியாளர்கள் வித்தியாசமாக கொண்டாடும் வகையில், பிக்பாஸ் சூப்பர் டாஸ்க் ஒன்றை வைத்துள்ளார்.

இந்த டாஸ்கள் கலகலப்புக்கு எந்த அளவிற்க்கு பஞ்சம் இருக்காதோ, அதே அளவிற்கு பிரச்சனைகளுக்கும் பஞ்சம் இருக்காது என்பது தெரிகிறது.

முதல் புரோமோவில், பாலாஜியை திருடன் போல் காட்டிவிட்டு, உண்மையில், திருட போகிறவர்கள் யார் என்பதை இரண்டாவது புரோமோவில் வெளியப்படுத்தியுள்ளார்.

சோம் அர்ச்சனாவின் இளைய மகனாகவும், இளைய மருமகளாக ரம்யாவும் நடிக்க உள்ளனர். இவர்களுடைய மகளாக நடிக்க உள்ளவர் கேப்ரில்லா.

பார்க்க அப்பாவிகள் மாதிரி உள்ள இவர்கள் தான், அர்ச்சனா பாட்டி ஒரு பெட்டிக்குள் வைத்திருக்கும் பத்திரத்தை பத்திரமாக திருட உள்ளனர்.

ஆனால் இது குறித்து மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாது.

எனவே சோம் குடும்பத்தினரிடம் அர்ச்சனா பத்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பை கொடுக்கிறார். திருடன் கையில் சாவியை கொடுத்தால் சும்மா விடுவானா? என்ன நடக்கும் என்கிற ஆர்வத்தை தூண்டியுள்ளது இன்றைய புரோமோ.