வெளியேறிய பின் ஒன்று கூடிய பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள்..! வைரலாகும் புகைப்படம்..!
First Published Dec 14, 2020, 7:35 PM IST
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த வாரம், ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா என இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட்டனர்.

இப்படி எலிமினேட் செய்யப்பட்ட பின், முதல் முறையாக பிக்பாஸ் சீசன் போட்டியாளர்கள் நான்கு பேர் ஒன்று கூடி எடுத்து கொண்ட புகைப்படத்தை பாடகர் வேல்முருகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

யார்... யார் என்றே இதற்கு முன் தெரியாத பிரபலங்கள் ஒன்று கூடி ஒரே வீட்டில் இருப்பதே மிகப்பெரிய சவால், இதை தைரியமாக எதிர்கொண்டு உள்ளே செல்லும் போட்டியாளர்கள், சக போட்டியாளரிடமும் நல்ல பெயரை எடுக்க வேண்டும் அதே நேரத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்து அவர்களது உள்ளத்திலும் இடம் பெற வேண்டும்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?