பிக்பாஸ் சம்யுக்தாவின் திருமண புகைப்படம் முதல் மகனுடன் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் வரை! கியூட் புகைப்படங்கள்!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு விளையாடி வரும், சம்யுக்தா கார்த்தியின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...
மொத்த குடும்பத்துடன் பிக்பாஸ் சம்யுக்தா
குழந்தையை தூக்கி வைத்து கொண்டு கூல் போஸ்
கியூட் அம்மா - மகன்
காரின் அமர்ந்து அம்மா - மகன் அடிக்கிற லூட்டியை பாருங்க
அம்மாவுடன் ஃபுட் பால் விளையாடும் செல்ல மகன்
மகனுடன் சேர்த்து சம்யுக்தா எடுத்து கொண்ட போட்டோ ஷூட்
தாய் பாசத்தை வெளிப்படுத்தும் போட்டோஸ்
வாவ்... அழகை வருணிக்க வார்த்தைகள் இல்லை
பட்டு சேலையில் சம்யுக்தா
அம்மாவை கை பிடித்து அழைத்து செல்லும் மகன்
மகனை அணைத்தபடி சம்யுக்தா
மகன் பிறந்தநாளில்
கணவருடன் ரொம்ப கிளோஸ்
புடவையில் தனி அழகு
திருமணத்தின் போது சம்யுக்தா தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படம்