புதிதாக வாங்கிய சொகுசு காருடன்... கெத்தாக நின்று போஸ் கொடுக்கும் இடுப்பழகி ரம்யா பாண்டியன்!

First Published Apr 15, 2021, 5:58 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, வெளியேறிய பின்னர் மின்னல் வேகத்தில் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வரும் இடுப்பழகி ரம்யா பாண்டியன், புத்தாண்டு தினத்தில், புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி செம்ம கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.