MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• இனி யாரும் கவின் பற்றிய கேட்க மாட்டாங்க போல... நெற்றிப்பொட்டில் அடித்த போல் பதிலடி கொடுத்த லாஸ்லியா!

இனி யாரும் கவின் பற்றிய கேட்க மாட்டாங்க போல... நெற்றிப்பொட்டில் அடித்த போல் பதிலடி கொடுத்த லாஸ்லியா!

இந்நிலையில் இவரிடம் நடிகர் கவினுடன் உண்டான நட்பு குறித்து கேள்வி எழுப்பிய கேள்விக்கு நெற்றியடி பதில் கொடுத்து, இனி யாருமே கவின் பற்றி கேள்வி எழுப்பாத வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.

2 Min read
Author : manimegalai a
Published : Feb 10 2021, 12:58 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் 'பிரண்ட்ஸ்' படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், தற்போது பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுடன் இணைந்து 'கூகுள் குட்டப்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

27

இந்நிலையில் இவரிடம் நடிகர் கவினுடன் உண்டான நட்பு குறித்து கேள்வி எழுப்பிய கேள்விக்கு நெற்றியடி பதில் கொடுத்து, இனி யாருமே கவின் பற்றி கேள்வி எழுப்பாத வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவரிடம் நடிகர் கவினுடன் உண்டான நட்பு குறித்து கேள்வி எழுப்பிய கேள்விக்கு நெற்றியடி பதில் கொடுத்து, இனி யாருமே கவின் பற்றி கேள்வி எழுப்பாத வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவரிடம் நடிகர் கவினுடன் உண்டான நட்பு குறித்து கேள்வி எழுப்பிய கேள்விக்கு நெற்றியடி பதில் கொடுத்து, இனி யாருமே கவின் பற்றி கேள்வி எழுப்பாத வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.

37

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சின் காதலர்களாக வலம் வந்தவர்கள் லாஸ்லியா மற்றும் கவின். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இருவரும் உருகி... உருகி... காதலிப்பது போல் நடந்து கொண்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை.

47

ஆனால் இவர்களுடைய ரசிகர்களோ லாஸ்லியா கவின் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டு கொள்ளாமல் இருவரும் அவரவர் பாதையில் பயணிக்க துவங்கி விட்டனர்.

57

கவினிடம் லாஸ்லியா குறித்து கேள்வி எழுப்பினால், தனக்கு நிறைய கடமை உள்ளது என கழண்டு கொள்வார், அதே போல் லாஸ்லியாவிடம் கேள்வி எழுப்பினால், சிரித்து மழுப்பி வந்தார்.

67

இந்நிலையில் கவின் குறித்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ள  லாஸ்லியா, 'அது தனது பெர்சனல் விஷயம் என்றும், அது பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் நான் நடிக்கும் படங்கள் குறித்த கேள்விகளை மட்டும் கேளுங்கள் என நெத்தியடி பதில் கூறியுள்ளார்.

77

அதே போல், பிக்பாஸ் வீட்டில் சகோதரர் போல் பழகிய, தர்ஷனுடன் ஜோடியாக நடிப்பது குறித்து எழுபட்ட கேள்விக்கு,  'அது பர்சனல் வாழ்க்கை, இது சினிமா வாழ்க்கை'. நாங்கள் இருவரும் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து விட்டு அதன் பின்னர் அந்த கதாபாத்திரங்களை மறந்து விடுவோம்’ என்று இலங்கை தமிழில் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பராசக்தியை பந்தாட பொங்கல் ரேஸில் குதித்த கார்த்தியின் வா வாத்தியார் - ரிலீஸ் தேதி அறிவிப்பு
Recommended image2
Actress Sreeleela : 'ஆண்கள் மேல ஆசை இல்லை' நடிகை ஸ்ரீலீலா ஓபன் டாக்! ஷாக்கிங் காரணம்
Recommended image3
கான்ஜூரிங்கை மிஞ்சும் பயங்கரமான 5 திகில் படங்கள்!!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved