MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்ன கொடுமை சார் இது.. இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தி ‘அந்த’ இடத்தில் வளையம் போட்ட பிக்பாஸ் அபிராமி

என்ன கொடுமை சார் இது.. இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தி ‘அந்த’ இடத்தில் வளையம் போட்ட பிக்பாஸ் அபிராமி

BiggBoss Abhirami : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இயங்கி வரும் அபிராமி, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளார். 

1 Min read
Author : Ganesh A
Published : Jun 28 2022, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிக்பாஸ் அபிராமி. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டார். அப்போது நடிகர் முகின் ராவை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே இவர் வெளியேற்றப்பட்டாலும். இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது.

இதையும் படியுங்கள்... Mysskin : இசையமைப்பாளர் ஆனார் மிஷ்கின்... பிசாசு இயக்குனரின் இந்த புதிய அவதாரம் யார் படத்துக்காக தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அந்த வகையில் இவர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ஏராளமான விளம்பர பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. இதுதவிர வெப் தொடர்கள், படங்கள் என பிசியான நடிகையாக வலம் வந்தார்.

இதையும் படியுங்கள்... படப்பிடிப்பை முடித்த 'தலைநகரம் 2' படக்குழு !

34

இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓடிடிக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார் அபிராமி. இதில் அவர் தனது முன்னாள் காதலனான நிரூப் உடன் சண்டை போட்டது. சிகரெட் பிடித்தது என ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கினார்.

இதையும் படியுங்கள்... ரோலெக்ஸ் கேரக்டர்... லோகேஷின் முதல் சாய்ஸ் சூர்யா இல்ல.. இவர்தானாம் - வெளியானது விக்ரம் பட சீக்ரெட்

44

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இயங்கி வரும் அபிராமி. சமீபத்தில் மூக்கில் வளையம் போட இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தி உள்ளார். இதில் 58 சதவீதம் பேர் போடுங்கள் என்றும், 42 சதவீதம் பேர் போட வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். அதிக அளவிலான ரசிகர்கள் போட சொன்னதால் உடனடியாக மூக்கில் வளையம் போட்டுக்கொண்டு அதன் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் இதற்கெல்லாமா வாக்கெடுப்பு நடத்துவாங்க... என்ன கொடுமை சார் இது என கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved