கிளாமருக்கு லீவ் விட்ட பிக்பாஸ் ரைசா.. சேலை சிலையாய் மிளிர்கிறாரே.
ரசிகர்ளை கவரும் வண்ணம் போட்டோக்களை பகிரும் ரைசா தற்போது மஞ்சள் வண்ண புடவையில் குத்துவிளக்காய் காட்சி கொடுத்துள்ளார்.

RaizaWilson
அழகை மிளிர வைக்க எடுத்த சிகிச்சையால் முகம் அலங்கோலமான பிக்பாஸ் ரைசா. மீண்டும் தனது ஒரிஜினலுக்கு திரும்பி கலக்கி வருகிறார்.
RaizaWilson
மாடல் அழகியான கலக்கி வந்த ரைசா வில்சன் தமிழ் பிக்பாஸ் சீசனில் 1 -ல் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனதில் பதித்தவர்.
Raiza Wilson
அழகை மிளிர வைக்க எடுத்த சிகிச்சையால் முகம் அலங்கோலமான பிக்பாஸ் ரைசா. மீண்டும் தனது ஒரிஜினலுக்கு திரும்பி கலக்கி வருகிறார்.
Raiza Wilson
மாடல் அழகியான கலக்கி வந்த ரைசா வில்சன் தமிழ் பிக்பாஸ் சீசனில் 1 -ல் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனதில் பதித்தவர்.
Raiza Wilson
இதற்கிடையே தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இளன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் நாயகியாக நடித்தார்.
மேலும் செய்திகளுக்கு.. Raiza Wilson Photos : கிழிஞ்ச டவுசர் போட்டு.... கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த ரைசா! கிக் ஏற்றும் கிளாமர் கிளிக்ஸ்
Raiza Wilson
பியார் பிரேமா காதல் படத்தில் ரைசாவுக்கு நாயகனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஸ் கல்யாண் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்தது.
Raiza Wilson
இந்த படத்தில் தனது நடிப்பிற்கு மிகுந்த பாராட்டை பெற்ற ரைசா இதையடுத்து பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தில் யாரும் எதிர்பார்க்க வண்ணம் கிளாமர் ரோலில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
Raiza Wilson
கிளாமரால் விமர்சங்களை சந்தித்த ரைசா அடுத்த படத்தில் அதிரடியை காட்டியுள்ளார்.அண்மையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்தில் துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு.. Raiza Wilson hot : அச்சசோ..உதட்டு சாயத்தில் சொட்டும் கிளாமரில் அள்ளும் ரைசா வில்சன்...
Raiza Wilson
தற்போது ரைசா ஜி.வி.பிரகாஷின் "காதலிக்க நேரமில்லை", இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிப்பில் உருவாகும் "ஆலிஸ்", இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி உள்ள தி சேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவ்வப்போது ரசிகர்ளை கவரும் வண்ணம் போட்டோக்களை பகிரும் ரைசா தற்போது மஞ்சள் வண்ண புடவையில் குத்துவிளக்காய் காட்சி கொடுத்துள்ளார்.