MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Raiza Wilson hot : அச்சசோ..உதட்டு சாயத்தில் சொட்டும் கிளாமரில் அள்ளும் ரைசா வில்சன்...

Raiza Wilson hot : அச்சசோ..உதட்டு சாயத்தில் சொட்டும் கிளாமரில் அள்ளும் ரைசா வில்சன்...

Raiza Wilson hot : பிக்பாஸ் ரைசா வில்சன் சிவப்பு உதட்டுச்சாயத்துடன் ஹாட் லுக்கில் படுக்கையில் இருந்தபடி எடுத்துள்ள செல்பீ செம ஹிட்டை பரப்பி வருகிறது..

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 28 2022, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Raiza Wilson

Raiza Wilson

மாடல் அழகியான ரைசா வில்சன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். அதன் பின்னர் 'பியர் பிரேமா காதல்' படத்தில் நடித்தார். 

28
Raiza Wilson

Raiza Wilson

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படத்தில் ரைசா முகம் முகமெல்லாம் வீங்கி காணப்படுகிறது. 

38
Raiza Wilson

Raiza Wilson

கிளாமர் ஏற்ற ட்ரீட்மெண்ட் எடுத்தான் விளைவாக முகம் வீங்கி அவஸ்தைப்பட்டு வந்த பிக்பாஸ் ரைசா வில்லியம்ஸ் தற்போது பழைய நிலைக்கு திரும்பி கிளாமர் போஸ்களை அளவில்லாமல் கொடுத்து வருகிறார்..

48
Raiza Wilson

Raiza Wilson

பிக்பாஸ் போட்டியாளர்களான சாக்‌ஷி அகர்வால், யாஷிகா ஆனந்துக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

58
Raiza Wilson

Raiza Wilson

அந்த வரிசையில்  ரைசா வில்லியம்ஸ் சிவப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 

68
Raiza Wilson

Raiza Wilson

தற்போது நடிகை ரைசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..

78
Raiza Wilson

Raiza Wilson

முன்னதாக ரெட் கலர் ட்ரெஸில் ரைசா வில்லியம்ஸ் கொடுத்துள்ள போஸ் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது...

88
Raiza Wilson

Raiza Wilson

பிக்பாஸ் ரைசா வில்சன் சிவப்பு உதட்டுச்சாயத்துடன் ஹாட் லுக்கில் படுக்கையில் இருந்தபடி எடுத்துள்ள செல்பீ செம ஹிட்டை பரப்பி வருகிறது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Recommended image2
வெள்ளித்திரை கொடுத்த ஏமாற்றம்.. சின்னத்திரையில் கிடைத்த சாம்ராஜ்யம்! ரேஷ்மா பசுபுலேட்டியின் 'பிஸி' ஷெட்யூல் இதோ!
Recommended image3
வடம் முதல் வித் லவ் வரை... மார்ச் 06ந் தேதி தியேட்டர் & OTTயில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved