MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் பிக் பாஸ்! யாருக்கு அதிகம்?

வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் பிக் பாஸ்! யாருக்கு அதிகம்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற 6 போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றி பார்க்கலாம்,

2 Min read
Author : Ganesh A
| Updated : Nov 13 2024, 12:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Tamil season 8

Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி 35 நாட்களை கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. பிக்பாஸ் சீசன் 8-ல் முதல் ஆளாக உள்ளே வந்த போட்டியாளர் ரவீந்தர் சந்திரசேகர், அவர் தான் முதல் ஆளாக எலிமினேட் ஆகி வெளியே சென்றார். அவருக்கு அடுத்தபடியாக அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எலிமினேட் ஆகினர். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்கிற தீமில் நடத்தப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Bigg Boss Tamil season 8 Contestants

Bigg Boss Tamil season 8 Contestants

இதனால் ஆண்கள் அணி ஒரு புறமும், பெண்கள் அணி ஒரு புறமும் பிரிக்கப்பட்டு தனித்தனியே தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதற்கு முந்தைய சீசன்களைக் காட்டிலும் இந்த சீசன் செம்ம போர் ஆன சீசனாக உள்ளது. இதற்கு காரணம் இந்த பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் கான்செப்ட் தான். பெண்களும், ஆண்களும் சேர்ந்து விளையாடினால் தான் சுவாரஸ்யம் இருக்கும், இப்படி அவர்களை தனித்தனி அணிகளாக பிரித்துவிட்டால் அதில் சுத்தமாக சுவாரஸ்யமே இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ்; மீண்டும் "ஆண்டவர்" வரணும்; கோஷம் எழுப்பும் ரசிகர்கள் - விஜய் சேதுபதி மீது அதிருப்தியா?

34
Bigg Boss Tamil season 8 Wildcard contestants

Bigg Boss Tamil season 8 Wildcard contestants

இப்படி டல் அடித்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பினர். அதன்படி ரியா, ராணவ், ரயான், வர்ஷினி, மஞ்சரி, ஷிவக்குமார் ஆகிய 6 பேர் ஒரே நாளில் எண்ட்ரி கொடுத்தனர். வந்த வேகத்தில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் எல்லாம் கொடுத்த பட்டாசாய் எண்ட்ரி கொடுத்த வைல்டு கார்டு போட்டியாளர்கள் போகப் போக புஷ்வானம் போல் புஷ்சுனு போய்விட்டனர். இதனால் மீண்டும் மந்த நிலைக்கு சென்றுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி.

44
Bigg Boss Tamil season 8 Wild Card Contestants salary

Bigg Boss Tamil season 8 Wild Card Contestants salary

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்துள்ள 6 போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விவரம் கசிந்துள்ளது. அதன்படி வைல்டு கார்டு போட்டியாளர்களிலேயே அதிக சம்பளம் வாங்குவது ரயான் தான். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. அடுத்தபடியாக ஷிவக்குமார், ராணவ் மற்றும் வர்ஷினி வெங்கட் ஆகியோருக்கு தலா ரூ.12 ஆயிரம் சம்பளம் ஒரு நாளைக்கு வழங்கப்படுகிறதாம். எஞ்சியுள்ள ரியா மற்றும் மஞ்சரி ஆகியோர் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தொக்கா மாட்டிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்; இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved