MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாமினேஷனில் சிக்கிய 11 பேர்; பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா?

நாமினேஷனில் சிக்கிய 11 பேர்; பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 8-வது சீசனில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள் யார் யார் என்கிற அப்டேட் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Nov 04 2024, 08:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Tamil season 8

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த மாதம் 6-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 9 ஆண், 9 பெண்கள் என 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு மாதத்தில் ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, அர்னவ் ஆகிய 3 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகினர். நான்காவது வாரம் நோ எலிமினேஷன் என அறிவித்து ட்விஸ்ட் கொடுத்தார் விஜய் சேதுபதி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Wild Card Contestants

Wild Card Contestants

அதுமட்டுமின்றி தீபாவளி போனஸாக 6 வைல்டு கார்டு போட்டியாளர்களையும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. அதன்படி ராணவ், ரயான், ஷிவகுமார், மஞ்சரி, ரியா, வர்ஷினி ஆகிய 6 பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாக நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இதனால் 21 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் வீடே ஹவுஸ்புல் ஆக இருக்கிறது. இதில் புது போட்டியாளர்கள் வந்த வேகத்தில் சில டாஸ்குகளை வைத்து பழைய போட்டியாளர்களுக்கு பீதியை கிளப்பிவிட்டனர்.

இதையும் படியுங்கள்... இந்த வாரம் நோ எலிமினேஷன்; ஆனா தரமா 6 வெடிகுண்டுகளை வீட்டுக்குள் உருட்டிவிட்ட பிக் பாஸ்!

34
Vijay Sethupathi

Vijay Sethupathi

ஆனால் இறுதியில் பழைய போட்டியாளர்கள் புதுப் போட்டியாளர்களை இண்டர்வியூ எடுத்து அவர்களில் 4 பேருக்கு மட்டும் உள்ளே படுக்க அனுமதி அளித்து எஞ்சியுள்ள இருவரை கார்டன் ஏரியாவில் தூங்க வைத்தனர். அதில் ராணவ் மற்றும் வர்ஷினி ஆகிய இருவரும் வெளியே தூங்கவைக்கப்பட்டனர். வைல்டு கார்டு போட்டியாளர்களின் எண்ட்ரியால் பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இந்த வாரத்திற்கு நாமினேட் ஆன போட்டியாளர்களின் விவரமும் வெளியாகி உள்ளது.

44
Bigg Boss Nomination

Bigg Boss Nomination

அதன்படி மொத்தம் 11 போட்டியாளர்கள் நாமினேட் ஆகி உள்ளனர். வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு இது முதல் வாரம் என்பதால் அவர்கள் யாரும் நாமினேட் செய்யப்படவில்லை. எஞ்சியுள்ள 15 பேரில் இருந்து ஜாக்குலின், சுனிதா, அன்ஷிதா, சாச்சனா, முத்துக்குமரன், அருண், ரஞ்சித், தீபக், விஜே விஷால், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். கடந்த வாரம் நோ எவிக்‌ஷன் என்பதால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் ரஞ்சித்துக்கு எம்.ஜி.ஆர் வைத்த உண்மையான பெயர் என்ன தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved