MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக் பாஸ் ஃபைனல்ஸ் முடிஞ்சதுமே ஆரம்பிச்சிடீங்களா? சௌந்தர்யாவின் புகைப்படத்துக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்!

பிக் பாஸ் ஃபைனல்ஸ் முடிஞ்சதுமே ஆரம்பிச்சிடீங்களா? சௌந்தர்யாவின் புகைப்படத்துக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின், இறுதிப் போட்டி முடிந்ததுமே சௌந்தர்யா தன்னுடைய காதலர் விஷ்ணுவை சந்தித்து எடுத்து கொண்ட போட்டோஸ் இப்போது வைரலாகி வருது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 20 2025, 06:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Muthukumaran Price Amount

Muthukumaran Price Amount

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிக் பாஸ் டிராபி கொடுக்கப்பட்டதோடு 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Vijay sethupathi Host Bigg Boss

Vijay sethupathi Host Bigg Boss

இவரு தான் டைட்டில் வின்னராக வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சௌந்தர்யா 2ஆவது இடம் பிடித்தார். விஷால் 3ஆவது இடம் பிடித்தார். இந்த நிலையில் தான் பிக் பாஸ் ஃபைனல்ஸ் முடிஞ்சதும் வெளியில் வந்த சவுந்தர்யா, பெத்த அப்பா - அம்மாவை பார்ப்பதற்கு முன்பு தன்னுடைய காதலரான விஷ்ணுவை சந்தித்து லவ் மோடில் எடுத்துக்கிட்டு போட்டோஸ் இப்போ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது .

வீடியோ டெலிட் பண்ணா காசு தரேன்; யூடியூபரிடம் பேரம் பேசிய நயன்தாரா? கிளம்பிய புது சர்ச்சை
 

36
Bigg Boss Tamil Season 8

Bigg Boss Tamil Season 8

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் அவர் மீது விமர்சனம் எழுந்தாலும் , அதையெல்லாம், ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாது விஜய் சேதுபதி தனது வேலையை சிறப்பாக செய்தார். பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கியதால் இனி வரும் சீசன்களிலும் விஜய் சேதுபதி தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

46
Muthukumaran Won Title

Muthukumaran Won Title

நேற்று நடைபெற்ற பிக்பாஸ் இறுதிப் போட்டியில், மொத்தம் 5 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட்டாக இருந்தனர். அதன்படி, முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால், ரயான், மற்றும் பவித்ரா ஆகியோரில் யார் வெற்றி பெறுவார் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அனைவரும் எதிர்பார்த்த போட்டியாளரான முத்து குமரன் தான் முதலிடத்தை பிடித்தார். 

சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோயின்; என்ன ஆச்சு?
 

56
Soundariya Nanjundan first Runner up

Soundariya Nanjundan first Runner up

இவரை தெடர்ந்து இரண்டாவது இடத்தை சௌந்தர்யாவும்... மூன்றாவது இடையை விஷாலும் பிடித்தனர். பிக்பாஸ் ஃபைனல் முடிந்த கையேடு சௌந்தர்யா வெளியிட்டுள்ள போட்டோ தான் இப்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஃபிரீஸ் டாஸ்கின் போது வீட்டிற்குள் வந்த விஷ்ணுவிற்கு சர்ஃபரைஸ் கொடுக்கும் போது சௌந்தர்யா தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு விஷ்ணு என்ன பேசுவதென்று தெரியாமல் முதலில் நீ பிக் பாஸை முடித்துக் கொண்டு வெளியில் வா பார்த்துக் கொள்ளலாம் என்றார். எனினும் அவரை விடுவதாக இல்லை, கடைசியில் சௌந்தர்யாவின் காதலை ஏற்றுக் கொண்டார். 
 

66
Soundariya Nanjundan latest Photo

Soundariya Nanjundan latest Photo

இப்போது சௌதர்யா பிக்பாஸ் முடிந்த கையேடு, விஷ்ணுவை சந்தித்துள்ளதால்... சௌதர்யாவிடம் நெட்டிசன்கள் இப்போதே டேட்டிங்கை ஆரம்பிச்சிடீங்களா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். சௌந்தர்யா மீதான காதலை ஒப்புக்கொண்ட விஷ்ணு, இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொள்வோம் என்றும், அதற்கு முன் கொஞ்ச நாள் காதலிக்க உள்ளதாக கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பா. ரஞ்சித் தயாரித்துள்ள 'பாட்டில் ராதா' எப்படி இருக்கு? முதல் விமர்சனம் கூறிய பிரபல நடிகர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved