Viyana : சிவப்பு சேலையில் கவரும் 'பிக்பாஸ்' வியானா.. மனதை திருடும் சூப்பர் கிளிக்ஸ்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வியானாவின் லேட்ட்ஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வியானா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் போட்டு பிரபலமானவர்.
வியானா திண்டிவனத்தை சேர்ந்தவர்
பிக் பாஸ் நிகழ்ச்சிகள் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுக்கள், சான்ட்ரா போன்ற போட்டியாளர்களை விமர்சித்தல் போன்றவற்றால் இவர் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார்.
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் வியானா தற்போது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

