- Home
- Cinema
- பிக் பாஸ் வீட்டில் நாய் குறைக்க காரணம் என்ன? கண்ட்ரோல் பண்ண முடியாத பாரு, கம்ருதீன் செய்யும் சில்மிஷம்!
பிக் பாஸ் வீட்டில் நாய் குறைக்க காரணம் என்ன? கண்ட்ரோல் பண்ண முடியாத பாரு, கம்ருதீன் செய்யும் சில்மிஷம்!
Kamruddin and VJ Parvathy Bigg Boss Tamil 9 Shows : பிக் பாஸ் வீட்டில் பாரு கம்ரூதீன் சில்மிஷங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அன்று இரவு நாய் ஏன் குறைத்தது எண்ணும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாரு மற்றும் கம்ருதீன்:
பிக் பாஸ் வீட்டில் பாரு கம்ரூதீன் சில்மிஷங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அன்று இரவு நாய் ஏன் குறைத்தது எண்ணும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆரம்பத்தில் பார்வும், கம்ருதீனும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர். அப்போது கம்ருதீன் அரோராவை மீது காதல் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு அரோரா ஈடுபாடு அந்த அளவுக்கு இல்லாத நிலையில் பாரு கமருதின் மீது காதல் வலை வீசினார். அந்த வழியில் கம்ருதீன் சிக்கினார். இருவரும் அந்த வீட்டில் காதல் ஜோடியாக வலம் வந்தனர். காதல் ஜோடியாக வலம் வந்ததில் அவுட்ஸ்பேர்ஸ்க்கும் பிக் பாஸுக்கும் மற்றும் சேதுபதிக்கும் பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இருவரும் செய்யாத சேட்டையே இல்லை.
மைக்கை ஆஃப் பண்ணி பேசுதல்:
காதலில் இருவரும் அளவில்லாமல் போனது .இங்கு போனாலும்ஒன்றாக போவதும்ஒன்றாக சாப்பிடுவதும்ஒன்றாக பேசுவதும். நன்றாகவே இருந்து வந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களது என் காதல் கை மீறி போனது. குசுகுசுவென்று பேசுவதும் யாருக்கும் தெரியாதவாறு மைக்கை மறைத்து பேசுவோம் அத்தி மீறி போனது. உடை மாற்றும் அறைக்கு சென்று யாருக்கும் தெரியாமல் பேசுவது என்று சில்மிஷங்கள் அதிகமாக செய்து வந்தனர்.
அதை கண்ட பிக் பாஸ் உடனடியாக உங்கள் இருவருக்கும் எத்தனை தடவை சொல்றது நீங்க எதையுமே காது கொடுத்து கேட்க மாட்டீங்க என்று அதிகமாக கோபப்பட்டார். அவர்கள் தொடர்ந்து அதனை செய்து வந்ததை பிறகு பிக் பாஸ் உங்களுக்கு மட்டுமில்ல வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த பனிஷ்மென்ட் தான் என்று. அத்தியாவசிய உணவான பால், முட்டை, காபி டீ என்று அனைத்து பொருள்களையும் வாங்கிக் கொண்டார் இதற்குப் பிறகாவது நீங்கள் உங்கள் தப்பை உணர்வீர்கள் என்று பிக் பாஸ் தண்டனை கொடுத்தார்.
விதிமீறல்:
வீட்டில் உள்ள அவுட்ஸ்ப அனைவரும் இவர்களுக்கு பனிஷ்மென்ட் எது குடுத்தாலும் அதை விதிமீறலை செய்தனர் .அந்த வாரத்தில் இருந்த வீட்டு தலையாக இருந்த அமீத் அவர்கள் காதல் ஜோடிகளுக்கு சப்போர்ட் ஆகவும் கவனிக்க அவர்களின் விதிமீறலை கண்டு கொள்ளாத மாதிரியும் இருந்தார். இதனால் ஹவுஸ் மேட்ச் மற்றும் விஜய் சேதுபதி மற்றும் ரசிகர்களும் மத்தியில் கடும் விமர்சனத்திற்கும் கோபத்திற்கும் உள்ளானார் அமித். வார இறுதியில் விஜய் சேதுபதி இடம் லெப்ட் ரைட் வாங்கினார் அமித்.
நாய் குறைத்தது ஏன்?
செவ்வாய்க்கிழமை இரவு ஏன் நாய் குறைத்தது என்ன காரணம் என்று அனைவரும் மத்தியில் எழ , கம்ருதினும் பாருவும் இருவரும் சேர்ந்து பாத்ரூமிற்குள் ஏதோ சில்மிசை வேலை பார்த்ததாக வீடியோ மூலம் தெரிய வந்த நிலையில் பிக் பாஸ் நாய் கூரைப்பதை ஒரு எச்சரிக்கை மூலம் சொன்னதாக கூறப்படுகிறது. அவுட் ஸ்வீட்ஸ் மத்தியில் அனைவரும் என்ன நடக்கிறது என்ற எண்ணத்தோடு பார்த்துக் கொண்டிருக்க இவர்கள் இருவரும் சேர்ந்து சினிமா வெளியில் ஈடுபட்டிருந்தது தெரிய வருகிறது.
கண்ட்ரோல் பண்ண முடியாத பாரு:
அதன் பிறகு பாரு இரவு முழுவதும் தூங்காமலேயே ஏதோ முணுமுணு என்று பிக் பாஸிடம் பேசிக் கொண்டே இருந்தார் பிக் பாஸ் என்னால கண்ட்ரோல் பண்ண முடியல என்னால முடியல என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருந்தார். இவர் எதனால் அதை கூறிக் கொண்டிருந்தார் என்றும் 18 பிளஸ் போன்று இருக்கிறது என்றும் ரசிகர்கள் கிழித்து வருகின்றனர். பிக் பாஸ் ஷோ தற்போது தமிழ்நாட்டின் சீரழிவு என்றெல்லாம் பிக் பாஸை தார தாராக கிழித்து வருகின்றனர். அவர்களால் பிக் பாஸுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது என்று ரசிகர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.