bigg Boss- ல் இருந்து வெளியேறியவர்கள் யார் தெரியுமா ?..இருவரை வெளியேற்றிய கமல்
bigg boss 5 elimination : விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 84வது நாளில் குறைவான எண்ணிக்கையில் வாக்குகள் பெற்ற இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

BiggBoss5
BiggBoss5 elimination : முன்னதாக தவிர்க்க முடியாத காரணங்களால், பிக்பாஸ் வீட்டில் இணைந்த முதல் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்தார்.
BiggBoss5 elimination
BiggBoss5 elimination : இரண்டாவதாக மலேசியா வாழ் தமிழரும் நடிகையுமான நாடியா சாங் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
BiggBoss5 elimination
BiggBoss5 elimination : 21 வைத்து நாளில் அபிஷேக் மூன்றாவது போட்டியாளராக வெளியேறினார். ஒவ்வொரு வாரமும் கமல் தனது பெயரைச் சொன்னதில் மகிழ்ச்சியடைவதாகவும் அபிஷேக் புறப்பட்டார்.
BiggBoss5 elimination
BiggBoss5 elimination : சின்ன பொண்ணு நான் மக்கள் மத்தியிலும், இங்கிருக்கும் போட்டியாளர்கள் மத்தியிலும் கண்டிப்பாக தொலைத்து போக மாட்டேன் என கதறி அழுதபடி வெளியேறினார்.
BiggBoss5 elimination
BiggBoss5 elimination : பிக் பாஸ் வீட்டில் தாமரை காயினை திருடி சுருதி சர்ச்சையில் சிக்கினார். உடைமாற்றும் அறையில் சென்று திருடியது தவறு என சொல்லி கமல்ஹாசன் அவரை கண்டித்தார். அதற்கடுத்த வாரத்தில் தான் சுருதி எலிமினேட் ஆகி இருக்கிறார்.
BiggBoss5 elimination
BiggBoss5 elimination :எலிமினேஷனுக்கு பிறகு நான் வெளியே வந்தது எனக்கு நல்ல விஷயம் தான் என கூறி மதுமிதா இருப்பினும் பிக் பாஸில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்கிற ஆசையும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது என தெரிவித்தார்.
BiggBoss5 elimination
BiggBoss5 elimination : கனா பாடகியான இசைவாணி, ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இன்றளவும் ஓட்டு வீட்டில் தான் வசித்து வரும் இவர் மதுமிதாவை தொடர்ந்து வெளியேறினார்.
BiggBoss5 elimination
BiggBoss5 elimination : தஞ்சாவூரை சேர்ந்தவரான ராப் பாடகி ஐக்கி பெர்ரி அவரது நெருங்கிய நண்பரான இசைவாணியை வெளியான அடுத்த வாரமே இவரும் வெளியேறினார்.
BiggBoss5 elimination
BiggBoss5 elimination : மக்களின் வாக்குகளின் அடிப்படையில் இமான் அண்ணாச்சி டிசம்பர் 12ம் தேதி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
BiggBoss5 elimination
BiggBoss5 elimination : ஒவ்வொரு வாரமும், எலிமினேஷனில் இறுதி வரை வந்து, தப்பிப்பதை வழக்கமாக வைத்திருந்த அபிநய் தான் கடந்த வாரம் வெளியேறி உள்ளார்.
BiggBoss5 elimination
BiggBoss5 elimination : 84வது நாள் எலிமினேஷனில் 2 போட்டியாளர்கள் இந்த போட்டியை விட்டு வெளியேறப் போவதாக கமல் சூசகமாக அறிவித்திருந்தார்.அதன்படி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் அக்ஷரா மற்றும் அருண் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கமல் அறிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.