MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sherin Marriage: எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு..? ரசிகரின் கேள்விக்கு ஷாக்கின் பதில் தந்த பிக் பாஸ் ஷெரின்..!

Sherin Marriage: எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு..? ரசிகரின் கேள்விக்கு ஷாக்கின் பதில் தந்த பிக் பாஸ் ஷெரின்..!

Sherin Marriage: ரசிகர் ஒருவர் ஷெரினிடம் எப்போது கல்யாணம்? என கேள்வி கேட்டதற்கு பிக் பாஸ் ஷெரின் ஷாக்கின் பதில் அளித்துள்ளார்.

1 Min read
Author : Anija Kannan
Published : Jun 16 2022, 03:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
sherin

sherin

கன்னட மாடல் அழகியான ஷெரின், செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர். தனுஷ், செல்வராகவனுக்கு திருப்புமுனையாக அமைந்த துள்ளுவதோ இளமை திரைப்படம் ஷெரினுக்கும் மிக முக்கியமான படமாக அமைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
sherin

sherin

முதல் படமே ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின், தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தார்.ஷெரின் நடித்த விசில் திடைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. இதில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடலில் இவரது நடனம் வேறலெவல் ஹிட்டானது.

35
sherin

sherin

இதன்பின்னர் பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காததால், திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்த ஷெரின், நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகச்சிக்கு பிறகு, தற்போது மீண்டும் பட வேட்டையில் இறங்கி உள்ளார் ஷெரின், இதற்காக விதவிதமாக கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி வாய்ப்பு தேடி வருகிறார்.

45

இணையத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கும் ஷெரின் அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவார். அவ்வப்போது, லைவில் ரசிகர்களுடன் உரையாடுவார், அவர்கள் கேட்கும் கேள்விக்கும் பதில்சொல்வார்.

55

அந்த வகையில், சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஷெரினிடம் எப்போது கல்யாணம்? என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஷெரின் இப்போதைக்கு சாப்பாட்டை திருமணம் செய்து கொண்டேன் என விளையாட்டாக பதில் அளித்துள்ளார். ஷெரினின் இந்த பதிலை கேட்டு ஷாக்கான ரசிகர்கள், சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்

மேலும் படிக்க....நயன்தாராவிற்கு அடுத்தடுத்து வந்த சோதனை...கோவில் கோவிலாக போக இதுதான் காரணம்? கடும் அப்செட்டில் விக்னேஷ் சிவன்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AK
Anija Kannan
பிக் பாஸ் (தமிழ்)
விஜய் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!
Recommended image2
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image3
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved