பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணம்...மணப்பெண் யார் தெரியுமா?
First Published Dec 5, 2020, 11:22 AM IST
பிக்பாஸ் கவினுக்கு விரைவில் அவர் காதலித்த பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் வேட்டையனாக அனைவருக்கும் அறிமுகமானவர் நடிகர் கவின். தொடர்ந்து, 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோவாக அறிமுகமான அவர், அதன்பின் இந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆரம்பத்தில் தனது தவறான கேம் யுக்தியால் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த கவின், பின்னர், தன்னுடைய இயல்பான குணத்தையும், நட்பையும், அன்பையும் வெளிப்படுத்தி அனைவரின் மனங்களையும் வென்றார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?