MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பார்பி பொம்மை போன்ற உடையில் பளபளவென மின்னும் யாஷிகா ஆனந்த்... தாறுமாறு வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...!

பார்பி பொம்மை போன்ற உடையில் பளபளவென மின்னும் யாஷிகா ஆனந்த்... தாறுமாறு வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...!

பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவிய யாஷிகா, பார்பி பொம்மை போன்ற மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலிஷ் நடத்தியிருக்கும் அசத்தல் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Jul 06 2021, 10:13 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் படு பேமஸ் ஆனார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படவாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்து காத்திருந்த யாஷிகாவின் கைவசம் தற்போது  மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.

38

பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவிய யாஷிகா, அவ்வப்போது தன்னுடைய அசத்தல் போட்டோ ஷூட்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிற

48

தற்போது பார்பி பொம்மை போன்ற லுக்கில் புசுபுசுவென இருக்கும் உடையில் க்யூட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார். உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய யாஷிகாவின் இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

58

மாடலிங்கில் தனி கவனம் செலுத்தி வரும் யாஷிகா ஆனந்த், அதே சமயம் தன்னுடைய போட்டோ ஷூட் பிறரை விட தனியாக இருக்க வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

68

பூ புசு புசு டிசைன் கொண்ட குட்டை கிராப் ஸ்ட்ராப்லெஸ் டாப் மற்றும் மினி ஸ்கர்ட் அணிந்து யாஷிகா ஆனந்த் நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

78

கவர்ச்சி ப்ளஸ் கலக்கல் என கலந்தடிக்கும் யாஷிகாவின் இந்த போட்டோஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது

88

யாஷிகா ஆனந்த் நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் க்யூட், சூப்பர் என கமெண்ட்களை குவித்து வருகிறது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved