வனிதாவை முந்திய மோகன் வைத்யா... பிக்பாஸ் பிரபலங்களுக்கு இப்படியொரு போட்டியா?

First Published 26, Oct 2020, 5:50 PM

நேற்று முழுவதும் இதுபற்றி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் வனிதா பாஜகவில் சேர்வதற்கான எவ்வித அறிகுறியும் தெரியவில்லை.

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடிகை குஷ்புவைத் தொடர்ந்து விஷால், சுகன்யா, விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், வடிவேலு உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதை சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் முற்றிலும் பொய் என மறுப்பு தெரிவித்தனர்.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான. கமலாலயத்தில் பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின.

நேற்று முழுவதும் இதுபற்றி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் வனிதா பாஜகவில் சேர்வதற்கான எவ்வித அறிகுறியும் தெரியவில்லை.ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியும் கூட வனிதா இதுவரை சோசியல் மீடியாவில் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

பாஜகவில் இணைவது குறித்து வனிதா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரை முந்திக்கொண்டு மற்றொரு பிக்பாஸ் போட்டியாளர் பாஜகவில் இணைந்துள்ளார்.

சேது, அந்நியன் போன்ற படங்ள்,  மர்ம தேசம், கோலங்கள், அலைகள் போன்ற பிரபல தொடர்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மோகன் வைத்யா.

கர்நாடக இசைக்கலைஞரும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் மோகன் வைத்யா மாநில தலைவர் முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.