MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• #BREAKING பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் நடந்த திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

#BREAKING பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் நடந்த திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

பிக்பாஸ் பாலாஜியின் தந்தை காலமானார் என்ற செய்தியை அவருடைய சகோதரர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Feb 02 2021, 06:02 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரன்னராக தேர்வு செய்யப்பட்டவர் பாலாஜி முருகதாஸ். முதலிடம் பிடிப்பார் என இவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், முன் கோபத்தால் வாக்குகளை பறிகொடுத்தார்.

28

முதல் வாரத்திலேயே தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தில் அப்பா, அம்மா இருவரும் குடித்துவிட்டு தன்னை நள்ளிரவில் அடித்து துன்புறுத்துவார்கள் என்று சொல்லி கண்கலங்கினார். அன்றிலிருந்தே ரசிகர்களின் கவனம் பெற்றார் பாலாஜி முருகதாஸ்.

38

அதேசமயத்தில் பாலாஜி தெரிவித்த கருத்துக்கு நேர் எதிராக அவரே மதுவில் குளிக்கும் வீடியோவும், போட்டோக்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனால் கிடைத்த நெகட்டீவ் இமேஜைக் கூட தன்னுடைய அடுத்த அடுத்த வாரத்தில் சரி செய்து கொண்டா

48

மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா, மிஸ்டர் பர்ஃபெக்ட் பாடி டைட்டில்கள் வென்ற பாலாஜி முருகதாஸ் சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னணி மாடலாக வலம் வந்த இவர், சினிமாத்துறையில் கால் பதிப்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

58

சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ச்சனா, ரியோ, ஆரி என பாலாஜி முருகதாஸ் சண்டை போடாதவர்கள் என யாருமே கிடையாது. இடையில் ஷிவானியுடன் காதல் ரொமான்ஸும் தூள் பறந்தது.

68

பிக்பாஸ் வீட்டிற்குள் துறுதுறுவென வளம் வந்த பாலாஜி முருகதாஸ் விரைவில் திரையுலகில் கால் பதிப்பது குறித்து நல்ல செய்தி சொல்வார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவருடைய குடும்பத்தில் மிகப்பெரிய சோகம் நடந்துள்ளது.

78

பிக்பாஸ் பாலாஜியின் தந்தை காலமானார் என்ற செய்தியை அவருடைய சகோதரர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அதேபோல் பாலாஜியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுவும் கடந்து போகும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

88

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா சம்பத்தின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தியைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா, அர்ச்சனா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
செல்வநாயகியிடம் உண்மையை உடைத்த சஞ்சய்; சத்யாவின் வாழ்க்கை கேள்விக்குறியா?ஆடுகளம் சீரியல் அதிரடி மூவ்மெண்ட்ஸ்!
Recommended image2
வீட்டோட மாப்பிள்ளை மயில்வாகனத்தை மட்டந்தட்டி அவமானப்படுத்திய சந்திரகலா; கார்த்திகை தீபம் ரணகளம்!
Recommended image3
எனது 'பஞ்ச்' டயலாக்கை யாரும் யூஸ் பண்ணக் கூடாது.. நீதிமன்ற படியேறிய சினிமா ஸ்டார்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved