சிங்கிள் ஆளாய் தெறிக்கவிட்ட பாலாஜி முருகதாஸ்... ஒத்த வார்த்தையில் ஓஹோ என வைரலாகும் மீம்ஸ்...!

First Published 29, Oct 2020, 1:02 PM

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் பேசிய ஒற்றை வார்த்தை மீம்ஸாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டாலே ட்ரால் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் பிசியாகி விடுகிறார்கள். பிக்பாஸ் ஆர்மியை விட மீம்ஸ் கிரியேட்டர்களின் மீம்ஸுக்கு தான் ஃபேன்ஸ் பட்டாளத்தை அதிகம் கவர்ந்திழுக்கிறது. அதேபோல் கமல் சார் சொல்ற மாதிரி நல்லது செஞ்சால் தட்டிக்கொடுப்பேன், தப்பு செஞ்சால் தட்டிக்கொடுப்பேன் என்பது தான் பிக்பாஸ் மீம்ஸ் கிரியேட்டர்களின் பாலிசி.

பிக்பாஸ் முதல் சீசனில் ரசிகர்களை கவர்ந்திழுந்த ஓவியா கோபத்தில் வெடித்தெழுந்து கூறிய, “நீங்க சட்டப் பண்ணுங்க...!” என்ற வார்த்தை செம்ம பிரபலமானது. அதை வைத்து அப்போதே எக்கச்சக்க மீம்ஸ்கள் வைரலாகின.

அதேபோல் அடுத்த சீசனின் ஐஸ்வர்யா தத்தா பேசிய வச்சி செய்யப்போறேன் என்ற டைலாக்கும், சீசன் 3 கவின், சாண்டி, முகென், தர்ஷன் டீமின் “வி ஆர் த பாய்ஸ்” மிகவும் பிரபலமான வார்த்தைகள்.

அந்தவரிசையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் பேசிய ஒற்றை வார்த்தை தாறுமாறு  மீம்ஸாக உருவாகியுள்ளது.

எல்லாரையும் அம்மியில் அரைக்கவிட போறேன் என பாலாஜி பேசியதாக கூறி அர்ச்சனா சர்ச்சையை ஆரம்பிக்க ரியோ, நிஷா உள்ளிட்ட சக போட்டியாளர்கள் அவர் மீது பாய்ந்தனர். இதனால் மனமுடைந்து போன பாலாஜி முருகதாஸ் தனிமையில் அமர்ந்து அழுவது போன்ற புரோமோ வெளியானது.

இதனால் பாலாஜிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகிய நிலையில்,  இப்படி இருக்க நேற்று முன்தினம் பாலாஜி பேசிய 'சரி வச்சுக்கோங்க' என்னும் வார்த்தை சமூக வலைதளங்களில் வைரல் மெட்டீரியல் ஆக மாறிவருகிறது.

உடனே 4 சீசன் வார்த்தைகளையும் ஒன்றாக சேர்த்து ஒரே மீம்ஸாக உருவாக்கி தெறிக்கவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.