41 வயதில் இவ்வளவு கவர்ச்சியா? வித விதமான உடையில் பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்டு புகைப்படங்கள்!

First Published 20, Sep 2019, 7:16 PM

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நடுநிலையாக விளையாடி நியூட்ரல் என பெயர் எடுத்தவர் ரேஷ்மா. இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின், தற்போது தீவிரமாக பட வாய்ப்புகளை தேடி வருகிறாராம். இதற்காக கவர்ச்சிகரமான உடையில்... வித விதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

இந்த புகைப்படங்களை பார்த்து, 41 வயதிலும் இவ்வளவு கவர்ச்சியா என வாயடைத்து போகின்றனர் ரசிகர்கள்.

 

அந்த புகைப்படங்கள் இதோ.. 

சிவப்பு நிற உடையில் சிலிர்க்க வைக்கும் புகைப்படம்

சிவப்பு நிற உடையில் சிலிர்க்க வைக்கும் புகைப்படம்

கருப்பு நிற உடையில் ஓவர் கவர்ச்சி

கருப்பு நிற உடையில் ஓவர் கவர்ச்சி

இடுப்பில் கை வைத்து மாடர்ன் போஸ்

இடுப்பில் கை வைத்து மாடர்ன் போஸ்

கண்களால் கவரும் ரேஷ்மா

கண்களால் கவரும் ரேஷ்மா

மாடர்ன் மங்கை ரேஷ்மா

மாடர்ன் மங்கை ரேஷ்மா

சைடு போஸில் செம்ம அழகு

சைடு போஸில் செம்ம அழகு

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே

புடவையிலும் மாடர்ன் தானா

புடவையிலும் மாடர்ன் தானா

கியூட் ரேஷ்மா

கியூட் ரேஷ்மா

loader