MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாரா போல...வெளிநாட்டில் குட்டை டவுசருடன் சுற்றித்திரியும் பிரியா பவானி சங்கர்...

நயன்தாரா போல...வெளிநாட்டில் குட்டை டவுசருடன் சுற்றித்திரியும் பிரியா பவானி சங்கர்...

அங்கு குட்டை பாவாடை, டைட் ஜீன்ஸ் என வழக்கத்தை விட மாறாக ஓவர் கிளாமரில்  வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 19 2022, 08:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Actress Priya BhavaniShankar

Actress Priya BhavaniShankar

சமீபத்திய முன்னணி நாயகியாக வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர் (priya bhavani shankar). இவர் தற்போது நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ் நாயகனாக நடித்துள்ள இதில் மூன்று நாயகிகளில் ஒருவராக ரஞ்சனி என்ற பெயரில் நடித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Actress Priya BhavaniShankar

Actress Priya BhavaniShankar

தாவணியுடன் கிராமத்து பெண்ணாக வரும் இவரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். முன்னதாக யானை படத்தில் பிரியா பவானி சங்கர் (priya bhavani shankar) தைரியமான பெண்ணாக நடித்து அந்த படத்திலும் நல்ல பெயரை பெற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு...20 கோடி வரை சம்பளம்...ஆனால் ஒரு நாள் கூட்டத்தை கூட கூட்ட துப்பிள்ளை..நடிகர்களை வாரிய சுந்தர் சி

36
priya bhavani shankar

priya bhavani shankar

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் பிரியா பவானி சங்கர் priya bhavani shankar). விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் இவரது புகழ் பரவி இருந்தது.

46
priya bhavani shankar

priya bhavani shankar

இதை தொடர்ந்து மேயாத மான் படம் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார் பிரியா பவானி சங்கர். இந்த படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்த இவர். இதை அடுத்து இந்த படம் இவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதை பெற்றுக் கொடுத்தது.

மேலும் செய்திகள்... கிளாமர் உடையில் மும்பையை கலக்கிய தமன்னா...இவ்வளவு விலையா?

56

பின்னர் எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், மாஃபியா அத்தியாயம் உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார் பிரியா பவானி. அதோடு களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் தோன்றியவர் தற்போது இந்தியன் 2, பத்து தலை உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

66
Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar

நாயகி அந்தஸ்தை பெற்றுவிட்ட ப்ரியா பவானி மீண்டும் எஸ்ஏ சூர்யாவுடன் பொம்மை, அசோக் செல்வனுடன் ஜோடியாக ஹாஸ்டல், ஜெயம் ரவி உடன் அகிலன் உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு... அடிக்கடி மும்பைக்கு விசிட் அடிக்கும் சூர்யா... பின்னணியில் இருக்கும் ரூ.200 கோடி பிசினஸ் பற்றி தெரியுமா?

இதற்கிடையே விடுமுறையில் இருக்கும் ப்ரியா பவானி சங்கர் மற்ற முன்னணி நாயகிகளை போலவே வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு குட்டை பாவாடை, டைட் ஜீன்ஸ் என வழக்கத்தை விட மாறாக ஓவர் கிளாமரில்  வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தனுஷ்
சிலம்பரசன்
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image2
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image3
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved