MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Arun Prasath : பிரபல சீரியல் நடிகையை காதலிக்கும் பாரதி கண்ணம்மா ஹீரோ - பாரதியின் காதலி யார் தெரியுமா?

Arun Prasath : பிரபல சீரியல் நடிகையை காதலிக்கும் பாரதி கண்ணம்மா ஹீரோ - பாரதியின் காதலி யார் தெரியுமா?

Bharathi Kannamma hero Arun Prasath : பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் அருண் பிரசாத் பிரபல நடிகையை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 29 2022, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சினிமா பிரபலங்களுக்கு நிகராக சின்னத்திரை பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக மவுசு உண்டு. சீரியல்கள் தினந்தோறும் ஒளிபரப்பப்படுவதால் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தங்கள் வீட்டில் ஒருவராக மக்கள் பார்த்து வருவம் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அந்த வகையில் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

24
ரோஷினி, வினுஷா

ரோஷினி, வினுஷா

கடந்த ஆண்டு வரை டி.ஆர்.பி.யில் டாப்பில் இருந்த இந்த தொடர், அதிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நடிகர், நடிகைகள் விலகியதன் காரணமாக சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக இதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. அவர் விலகியதை அடுத்து அவருக்கு பதில் வினுஷா என்பவர் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

34

சமீபத்தில் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி வினுஷாவிற்கு FInd Of The Year என்கிற விருது கிடைத்தது. இந்த தொடரில் கதாநாயகனாக நடித்து வரும் அருண் பிரசாத்திற்கு கடந்தாண்டு சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு அவருக்கு விருது வழங்கப்படவில்லை.

44

இருப்பினும் அவரைப் பற்றிய முக்கிய தகவல் இந்த விருது நிகழ்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது. இந்த விருது விழாவில் சிறந்த வில்லியாக ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது. அவர் விருது வாங்கிய போது தொகுப்பாளர்கள் அர்ச்சனாவை பாரதி, டாக்டர், டி.என்.ஏ என சொல்லி கிண்டலடித்தனர். இதன்மூலம் அருண் பிரசாத்தும் அர்ச்சனாவும் காதலிப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... vikram express :டபுள் டக்கர் ரயிலில் புரமோஷன்... மாஸ் காட்டும் விக்ரம் படக்குழு- வீடியோ பார்த்து மெர்சலான கமல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவின் முத்தமும்.. விஜய்யின் உருக்கமான பதிவும்! திருமணக் கோலத்தில் வைரலாகும் 'ViRosh' ஜோடி!
Recommended image2
வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
Recommended image3
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved