MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முன்பு வேஷ்டி..இப்ப சேலை..கிளாமர் தேவதையாய் மனதை கொள்ளையடிக்கும் மாளவிகா!

முன்பு வேஷ்டி..இப்ப சேலை..கிளாமர் தேவதையாய் மனதை கொள்ளையடிக்கும் மாளவிகா!

பிரபல டிசைனரிடமிருந்து மாளவிகா தற்போது பிரவுன் நிற நெட் புடவையை தேர்வு செய்துள்ளார். கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த சேலை அழகுடன் கூடிய திகைப்பை ஏற்படுத்துகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Jul 15 2022, 06:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
malavika mohanan

malavika mohanan

பிரபல ஒளிப்பதிவாளராக மோகனின் மகளான மாளவிகா  மாஸ்டர் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்னதாக பேட்ட படத்தில் ரஜினியின் நண்பனாக வரும் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டுக்குள்ளானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
malavika mohanan

malavika mohanan

தெலுங்கு நடிகையான இவர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்திருப்பார். இதை அடுத்து தனுஷின் மாறன் படத்தில் பத்திரிக்கையில் வேலை செய்பவராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை.

மேலும் செய்திகளுக்கு...பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் லலித் மோடி..அவரது முன்னாள் மனைவி குறித்த சில தகவல்!

35
malavika mohanan

malavika mohanan

இதற்கு இடையே அவ்வப்போது தனது வண்ணமயமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவருகிறார் மாளவிகா. முன்னதாக வேஷ்டி அணிந்து "வேஷ்டிக்கு முடிவே இல்லை என குறிப்பிட்டு இருந்த மாளவிகாவின்  தற்போது சேலையில் அழகிய போட்டோ சூட் நடத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...இந்திரா காந்தியான கங்கனா ரனாவத்.. ட்ரைலரை பார்த்து தமன்னா என்ன சொன்னார் தெரியுமா?

45
malavika mohanan

malavika mohanan

நடிகைகளை பொருத்தவரை சேலை அணிந்து கொடுக்கும் போஸ் பொதுவாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறும் அந்த வகையில் தற்போதைய மாளவிகாவின்புகைப்படம்  லைக்குகளை குவித்து வருகிறது. பிரபல டிசைனரிடமிருந்து மாளவிகா தற்போது பிரவுன் நிற நெட் புடவையை தேர்வு செய்துள்ளார். பிரபல டிசைனரிடமிருந்து மாளவிகா தற்போது பிரவுன் நிற நெட் புடவையை தேர்வு செய்துள்ளார். கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த சேலை அழகுடன் கூடிய திகைப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் செய்திகளுக்கு...பக்கா கிளாமராக மாறிய கீர்த்தி சுரேஷ்!.. சொக்க வைக்கும் போட்டோஸ் இதோ..

55
malavika mohanan

malavika mohanan

புடவையுடன் பாரம்பரிய காதணிகள், ஆடைகளுக்கு ஏற்ற வலைகள்களையும் தெரிவி செய்துள்ளார். அதோடு மேனியை தளர்வாக வைத்து உதடுகளில் சாயும் இடாமல் தோற்றத்தை நிறைவு செய்துள்ள மாளவிகா "சேலை என்பது வீட்டிற்கு வருவதைப் போல" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved